தேடல் · Search: படிமுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

51 இல் 26–50 · 26–50 of 51

படியெடு தாள் paṭiyeṭu tāḷ similar
எழுத்துக்களை அல்லது ஒப்பனை உருக்களை உள்வெட்டுத் தகட்டுப் படியெடுத்துப் படியெடுப்பதற்கான உலோகம் அல்லது பிற பொருள்களினாலான மெல்லிய தகடு — stencil
படியெடுத்தல் paṭiyeṭuttal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைப்போல வேறொன்றை உண்டாக்குதல் .
பட்டிதின்னுதல் paṭṭitiṉṉutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பட்டிபுகு பட்டிதின்று திரியுங்கன்றுபோலே (திவ். பெரியாழ். 1, 6, 6, வ்யா. பக். 123.)
பட்டிபுகுதல் paṭṭipukutal பெயர்ச்சொல் · Noun similar
வேற்றுப்புலத்தில் மேய்தல்
பதிபோடுதல் patipōṭutal வினைச்சொல் · Verb similar
பதுங்குதல்
பதியெழுதல் patiyeḻutal வினைச்சொல் · Verb similar
வலசைபோதல்
பதிவுத் தகட்டினால் அச்சடிப்பதற்குச் செப்பனிட்ட தாள் இந்தத் தாள் படிவத்தில் உருகிய உலோகம் குளிர்ந்த அச்சுப்படிவப் பக்கங்கள் கிடைக்கின்றன — flong
பதிவிருத்தல் pativiruttal வினைச்சொல் · Verb similar
ஒளித்திருத்தல்
பழிமூட்டுதல் paḻimūṭṭutal வினைச்சொல் · Verb similar
கோட்சொல்லுதல்
பழிமூட்டூதல் paḻimūṭṭūtal பெயர்ச்சொல் · Noun similar
கோட்சொல்லுதல்(யாழ்.அக)
பாடிக்கொடுத்தல் pāṭikkoṭuttal பெயர்ச்சொல் · Noun similar
பிறனுக்காகக் கவி செய்து தருதல் (W.)
பாடிசொல்லுதல் pāṭicollutal பெயர்ச்சொல் · Noun similar
உளவை வெளிப்படுத்துதல் (W.)
பாடியோடுதல் pāṭiyōṭutal பெயர்ச்சொல் · Noun similar
பாடியோட்டத்திற் பாடிக்கொண்டு ஓடுதல் (W.)
பாத்திகட்டுதல் pāttikaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
கீரை விதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல் (W.)
பாத்திப்படுத்துதல் pāttippaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
நிலை பெறச்செய்தல்
புத்திமுட்டுதல் puttimuṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
சங்கடப்படுதல்
படிமூலி paṭimūli similar
ஒரு தனி அணு போல் நடக்கும் அணுத் தொகுதி. ஒரு சேர்மத்திலிருந்து மற்றொரு சேர்மத்திற்குச் செல்லும்போது மாறாதிருப்பது. பா. face — radical
படுத்துதல் paṭuttutal வினைச்சொல் · Verb similar
துன்பஞ்செய்தல்
பதிட்டித்தல் patiṭṭittal வினைச்சொல் · Verb similar
தொடங்குதல்
பற்றுதல் paṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
அன்பு
பாற்றுதல் pāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
நீக்குதல்
முத்திமுதல் muttimutal பெயர்ச்சொல் · Noun similar
முத்தியைப்பெறு தற்கு முதலாகிய ஆன்மா முத்திமுதற்கே மோகக்கொடி படர்ந்து ( 41)
படல் paṭal பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் தப்பைகளைக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு. — a plate structure made up of bamboo poles
பத்தல் pattal பெயர்ச்சொல் · Noun similar
நீரிறைக்குங் கருவி
பாட்டாள் pāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
உழைப்பாளி