தேடல் · Search: பக்கவாதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
76 இல் 26–50 · 26–50 of 76
புறா ()
கிருஷ்ணனது வரலாறு அறிதற்குப் பெருந்துணை செய்யும் நூல். இதுவேயன்றிப் பழைய உலகத் தோற்றம், ஒடுக்கம் முதலானவற்றை உணர்த்த வல்ல நூாலும் ஆகும். அதன் ஆசிரியர் அரியப்பப் புலவர். காலம் அறிதற்கு இல்…
வடமொழியிலுள்ள பதினெண்புராணத்தொன்று
வலிப்பையும் நடுக்கலையும் பிரமையையுண்டாக்கும் ஒரு வாதநோய்
உடம்பில் ஒரு பாதியில் வலி ஏற்படும் வாயும் கோணிக்கண்கள் இமை கொட்டாது துன்புறுத்து மோர் வகை வாதநோய்
மரபுவழி வழக்கு
வஞ்சனை , விரகு
காதம், சுமார் 10 மைல் தூரம்
பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார்
* பகவான்
ஒர் ஆவணத்தின் முக்கிய வாசகப்பகுதியின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வாசகத் தொகுதி அல்லது ஒரு வரை கலைப் பிம்பம். — sidebard
பூணூல் .
பவழத்தாற் கட்டிய மாலை. (திவ்.பெரியாழ். 1, 9, 2, வ்யா.)
அணைக்கட்டின் முற்றம்
பகவானைக்குறித்துப் பசனைசெய்யும் அடியார்களின் கூட்டம்
விஷ்ணுபக்தன் ( iv, 40.)
ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை ( அவை. பக். 22, சுவாமிநா.)
உடம்பைத் தவிக்கச் செய்யும் வாத நோய்
முகத்தின் உறுப்புகளைத் தாக்கும் ஒரு வாத நோய்
ஆசியக்குதவாத வாதரோகம்.
எந்திரக் கட்டமைப்புக்கு எதிராகப் பக்கவாட்டில் ஏற்படும் திரிவு. இதனைத் குறுக்குத் திரிவு என்றும் கூறுவர் — lateral strain
கேடகம்
பகடைக் காய்களைக் கொண்டு விளையாடும் சூது விளையாட்டு
பூரநாள் .
பவளமாலை