தேடல் · Search: பக்கமாக்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 26–45 · 26–45 of 45
கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
பாடுபவள் — female singer
பூமி தேவி
பாகல் வகை பகுப்பு:தாவரங்கள்
உடன்கட்டையேறியவளைக் குறிக்கும் அடையாளக்கல் ( 192 of 1931-32.)
வேற்றரசருடன் பகைகெள்ளுகை .
காகிதத்தில் சொற்பகுதி வரை படங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பதையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப் பில் இடம் பெறுவனவாக ஒரங்கள், தொடர் தலைப்புகள், பக்க எண்ண மைத்தல் போன்றவற்றைக் குறிப்ப… — page set-up
நடுப்பகல்
தொண்டுபுரிவோர்
களி மண்ணைப் பொருளாக உருவாக் கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது — wedging
கொடி வகை. (பதார்த்த.713)
துப்பின தம்பலம்
சரசுவதி
திக்கற்றோர்
மொழிபெயர்ப்புகள்
குதிரைநோய்வகை ( 111.)
அம்பு — arrow
கபாலமுடைய சிவன் .
மருதயாழ்த்திறன்களுள் ஒன்று(பிங்கல நிகண்டு .)
பாட்டாளி மக்கள் கட்சி என்ற சொல்லை, பாமக என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.