தேடல் · Search: நொதித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 26–45 · 26–45 of 45

நாதித்தல் nātittal பெயர்ச்சொல் · Noun similar
ஒலியெழுதல்
நீடித்தல் nīṭittal பெயர்ச்சொல் · Noun similar
நீளுதல்
நீட்டித்தல் nīṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
நீளச்செய்தல்
நுதித்தல் nutittal பெயர்ச்சொல் · Noun similar
அடைசுதல் .
நெடித்தல் neṭittal பெயர்ச்சொல் · Noun similar
பொழுது நீட்டித்தல் .
நேதித்தல் nētittal பெயர்ச்சொல் · Noun similar
இதுவன்றெனக் கூறுதல் .
நொசிதல் nocital பெயர்ச்சொல் · Noun similar
நுண்மையாதல்
நொசித்தல் nocittal பெயர்ச்சொல் · Noun similar
வருத்துதல் .
நொடுத்தல் noṭuttal பெயர்ச்சொல் · Noun similar
விற்றல் .
நொட்டுதல் noṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
புணர்தல்
நொதுத்தல் notuttal பெயர்ச்சொல் · Noun similar
அழித்தல்
பொடிதல் poṭital வினைச்சொல் · Verb similar
தூளாதல்
பொடித்தல் poṭittal வினைச்சொல் · Verb similar
துகளாக்குதல்
பொதிதல் potital வினைச்சொல் · Verb similar
நிறைதல்
போதித்தல் pōtittal பெயர்ச்சொல் · Noun similar
விருப்பமுண்டாதல்
மொட்டித்தல் moṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
குவிதல்
நொதிமானி notimāṉi meaning
நொதித்தல் அளவை அளக்கப் பயன்படும் கருவி — zymometer
கேலிகக் காடி kēlikak kāṭi meaning
இப்பேரகராதிக்கு ஒரு நீர்மூலக்கூறுள்ள நிறமற்ற படிகம். நீரிலும் ஆல்ககாலிலும் அரிதாகக் கரைவது. காடி நீராற்பகுப்பு அல்லது நொதித்தல் மூலம் டேனின்களிலிருந்து பெறப்படுவது. மைகள் செய்யப் பயன்… — gallic acid
நொதித்தல் தொடர்பான சாராயங் காய்ச்சுதல், வடித்தல் முதலிய செயல்களை ஆராயும் துறை — zymurgy
எத்தனால். இது பெருமளவில் நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுவது. பகுத்து வடித்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது. இதனால் எத்தனாலும் நீரும் சேர்ந்த கலவை கிடைத்தல். இதில் 95%க்கு மேலும் எத்தனா… — rectified spirit