தேடல் · Search: நுண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
திருகுமாணி. சிறிய குறுக்களவுகள், தடிமன் முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி. பா. screw gauge — micrometer
நுண் வரைகலையில், ஒன்றாக ஒட்டப்பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித் தடங்களை உருவாக்கப் பயன்படுகிறது — microjacket
மிக நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட்டுக் கணினிகள். இவை நுண் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சொந்தக் கணினிகளாகப் பயன்ப… — microcomputer
நுண்கருவிப்பெட்டி ஆய்வகத்தில் பயன்படுவது — Instrument
வேற்றகச் சிதல் தாவரங்களில் குன்றல் பிரிவுக்குப்பின் இரு சிதல்கள் தோன்றுகின்றன. ஒன்று பெருஞ்சிதல், மற்றொன்று நுண்சிதல் அல்லது சிறுசிதல் — microspore
மிகநுட்பமான அல்லது நுண்ணிய கண்ணறைகள் உள்ள — microenvironment
processor, micro
காண்க : நேர்ஞ்சங்கிலி .
நுண்ணிய புத்தி .
நுட்பமான அறிவுடையேம், (குறள் 710).
அறிவுடையாோ், மந்திாிகள்
ஒரு மணப்பண்டவகை .
programme, mircro
வெளிப்பலன் கருவி — micro film
ஒட்டுயிர் நுண்மத்தின் பாலினச் சுழற்சியிலுள்ள இயங்கும் இணைப்புப் பாலணுக்கள் இரண்டில் சிறிய (ஆண்) பாலனு — microgamete
பூமயிர் உதிர்ந்த பிற்கு, பூப்படையுமுன் நுண் உடல் மயிர் தோன்றுவது — velius
பூச்சிகளின் கூட்டுக்கண்களிலுள்ள விழிப்படலத்தின் சிறிய பகுதி — facet
நுண்ணோக்கியால் காணப்பட முடியாத அளவு சிறிய, மிக நுண்ணிய வடிப்பிகள் ஊடே செல்லக் கூடிய வைரஸ் — ultravirus
குற்றிழை உயிரிகளில் இரு உட்கருக்கள் உண்டு. ஒன்று பெரு உட்கரு. மற்றொன்று சிறு உட்கரு. எ.டு. பரமேசியம் — micronucleus
சார்புகள் தொடர்பாகத் தொகையீடு செய்தல், வகைக் கெழுகாணல் ஆகியவை பற்றி ஆராயும் கணிதப் பிரிவு. வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் என இரு வகைப்படும் — calculus
கட்டிடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை போன்ற கவின் கலைகள் — fine arts
Observation
நுண் குறியீடு அல்லது நுண் நிரல்கள் என்று அழைக்கப்படுகின்ற அடிப்படைக் கட்டுப்பாட்டு நிரல்களின் சிறிய தொகுதி — microgram
உயிரணுவில் உள்ளது. இதில் பாய்மம் நிரம்பியுள்ளது. உயிரணு நீட்சியின் போது, ஊடுபரவலால் அதிக அளவு நீரை உயிரணுக் குமிழி உட்கொள்வதற்கு குமிழி நீர்ப் பருகுதல் (வேக்யோலேஷன்) என்று பெயர் — vacuole
Capillary