தேடல் · Search: நிலை எண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 26–28 · 26–28 of 28

நிற நோக்கு அட்டவணை niṟa nōkku aṭṭavaṇai meaning
கணினியின் ஒளிக்காட்சி தகவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அட்டவணை. கணினியின் காட்சித்திரையில் காட்டக்கூடிய வெவ்வேறு வண்ணங்களுக்கு நேரிணையான நிறக்குறியீட்டு நிலை எண்களைக் கொண்டது அப்பட்டியல்… — colour look-up table
ஒரு குறிப்பிட்ட மதிப்பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம்.ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஓர் இரும இலக்க மாகும்.இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ்வொரு துணுக்கின் துணுக்கு வரிசைமுறையை மாற்று வ… — one's complement
சொற்றொடர் ஆணைகளை வரிசை முறையில் செயல்படுத்துவதிலிருந்து விலகிச்செல்வதைக் குறிப்பிடும் ஆணைத் தொடர் மொழியில் உள்ள ஒரு வசதி control tape : கட்டுப் பாட்டு நாடா. control technology :… — control structures