தேடல் · Search: நிலைமாறுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 26–30 · 26–30 of 30

நிலையூன்றுதல் nilaiyūṉṟutal பெயர்ச்சொல் · Noun similar
மரம் முதலியன வேரூன்றல்
நெறிமாறுதல் neṟimāṟutal பெயர்ச்சொல் · Noun similar
வழிதப்புதல் .
நிலைதல் nilaital பெயர்ச்சொல் · Noun similar
நிலைத்துநிற்றல் .
நிலைத்தல் nilaittal பெயர்ச்சொல் · Noun similar
நிலைபெறுதல்
நிலைமம் nilaimam similar
நியூட்டன் இயக்க விதியால் பெறப்படும் பொருளின் உள்ளார்ந்த பண்பு. புறவிசை ஒன்று தாக்காத வரையில் ஒரு பொருள் அசைவற்ற நிலையிலோ நிலைத்த நேர்விரைவிலோ தொடர்ந்து இருக்கும். தன் நிலைமப்பண்பால் தான… — Inertia