தேடல் · Search: நிலப்பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 26–36 · 26–36 of 36

யூரேசியா yūrēciyā பெயர்ச்சொல் · Noun meaning
நமது புவியின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நிலப்பகுதியாகும்.
ஆயக்கட்டு āyakkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பாசனப் பரப்பு — ayacut
மூவலந்தீவு mūvalantīvu பெயர்ச்சொல் · Noun meaning
மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டு ஒரு பக்கம் தரையுடன் தொடர்புடைய நிலப்பகுதி.
நீர்க்கோவை nīrkkōvai பெயர்ச்சொல் · Noun meaning
நீர் தங்கி நிற்கக்கூடிய நிலப்பகுதி
பாழ்ப்புறம் pāḻppuṟam பெயர்ச்சொல் · Noun meaning
குடியோடிப்போன நிலப்பகுதி
இந்திரா முனை intirā muṉai பெயர்ச்சொல் · Noun meaning
இந்தியாவின் தென் கோடி நிலப்பகுதி. — the southernmost tip of Republic of India on Great Nicobar Island in eastern In…
நிலக்குறியீடு nilakkuṟiyīṭu meaning
நிலப்படக் குறிமுறை : ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி தொடர்பான தரவுகளை வரைபடமுறையில் காட்சித்திரையில் வைப்பது — geocoding
ஏரிப்பாய்ச்சல் ērippāyccal பெயர்ச்சொல் · Noun meaning
ஏரிநீர்ப் பாசனம் , ஏரிநீர் பாய்ந்து விளையும் நிலப்பகுதி
கலிஃ போர்னியாவில் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதன் உண்மையான பெயர் சாந்தா கிளாரா பள்ளத்தாக்கு என்பதாகும். பாலோ ஆல்ட்டோ விலிருந்து … — silicon valley
தரையிறங்கு நீள் தளம் taraiyiṟaṅku nīḷ taḷam meaning
விமான நிலையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குறுகலான நீண்ட நிலப்பகுதி. இயல்பான சூழ்நிலைகளில் விமானம் தரையிறங்குவதற்கும்,தரையில் ஓடிப் பறப்பதற்கும் இது பயன்படுகிறது — landing strip
வான்வழித் துணை வழிகாட்டி ஒளி vāṉvaḻit tuṇai vaḻikāṭṭi oḷi meaning
இது வான் வழியிலுள்ள முதன்மையான வழிகாட்டி ஒளிவிளக்கு. இது வான் வழியிலுள்ள நிலப்பகுதியின் சிறப்பு அம்சங்களைக் குறித்துக் காட்டுகிற, அல்லது முதன்மை ஒளிவிளக்குக்குத் துணையாக இருப்பது — auxiliary airway beacon