தேடல் · Search: நடுப்பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 26–35 · 26–35 of 35

சாய்வு புயங்கள் cāyvu puyaṅkaḷ meaning
நீண்ட குழல் அல்லது தண்டின் நடுப்பகுதியில் இரு புறங்களிலும் நீட்டிக் கொண்டிருக்கிற புயங்கள். இவற்றைத் தாங்குதூண்கள் மீது அமைத்தால் குழலை அல்லது தண்டை மேலும் கீழுமாகத் தக்க படி சாய்த்து அமைக்… — trunnion
காலோட் முக்கோணம் kālōṭ mukkōṇam meaning
திசுப்பைத் தமனியில் மேற்புறத்திலும், திசுப்பை நாளத்தில் கீழ்ப்புறத்திலும், கல்லீரல் நாளத்தில் நடுப்பகுதியிலும் உருவாகும் ஒரு முக்கோணம். இது பித்தப்பை அறுவை மருத்துவத்தில் ஒர் ஆபத்தான பகுதி… — Calot's triangle
நடுத்தமனி அழற்சி naṭuttamaṉi aḻaṟci meaning
இதயத் திலிருந்து கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் நடுப்பகுதியில் ஏற்படும் வீக்கம். — mesarteritis
போமராய் கருத்தடை pōmarāy karuttaṭai meaning
வயிற்றைத்திறந்து கருப்பைக் குழல்களின் நடுப்பகுதியைக் கட்டிவெட்டும் முறைக்கு அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் ஆர்.போமராயின் பெயர் — Pomeroy sterilisation
குமிழ் போன்ற, பொத்தான் போன்ற மேடான நடுப்பகுதி — umbonate
உடலின் நடுப்பகுதியிலிருந்து தசையை பிடித்திழுத்தல் — abduction
எலும்பு வளர்ச்சித் தடையினால் ஏற்படும் கோளாறு. இதனால், உடம்பின் நடுப்பகுதி இயல்பாக இருந்தும், கை கால்கள் குட்டையாக இருக்கும் — dyschondroplasia
தளர்ந்த குருதி நாளக்கட்டி. இக் கெம்புக்கல் போன்ற செந்நிறக் கொப்புளமாக இருக்கும். இதனை வெளிறிய வளையம் சூழ்ந்து இருக்கும். முதியவர்களின் உடல்நடுப்பகுதியிலும், கை கால்பகுதிகளிலும் உண்டாகும்.… — cherry angioma
உடலின் நடுப்பகுதியிலிருந்து தசையைப் பிடித் திழுத்தல் — abduct
உடலின் நடுப்பகுதியிலுள்ள தசையானது சுருங்குவதால், அது உடலின் நடுப்பகுதியிலிருந்து பிடித்து இழுக்கும் தசை — abductor