தேடல் · Search: தொழிலாளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 26–39 · 26–39 of 39

தொழிலட்டை toḻilaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவரது தொழில்சார் தொடர்புத்தகவல்களும், அவருடைய பணிப்பதவிநிலை முதலியவற்றைச் சுட்டும் குறிப்புகள் அடங்கிய சிறு அட்டை (இது பெரும்பாலும் தொழில்சார் உறவுகள் அறிமுகம் ஆகும்பொழுது ஒருவருக்… — business card
ஏகாலி ēkāli பெயர்ச்சொல் · Noun meaning
வண்ணான், சலவைத் தொழிலாளி
கொல்லன் kollaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கருமான் - இரும்பைக் காய்ச்சி அடித்து பொருட்கள் செய்யும் தொழிலாளி
தூண்டல் tūṇṭal meaning
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
பலபட்டடை palapaṭṭaṭai பெயர்ச்சொல் · Noun meaning
பலசாதி — People of various castes, Mixed caste, Store room in which diverse articles are…
கர்மிகள் karmikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
தொழிலாளிகள்
கம்மியர் kammiyar பெயர்ச்சொல் · Noun meaning
தட்டார், கன்னார், சிற்பர், கொல்லர், தச்சர் ஆகியோர்
புறக்களம் puṟakkaḷam பெயர்ச்சொல் · Noun meaning
களத்தில் மாசூலை அளந்தபின் சிதறிகிடப்பதும் தொழிலாளிகட்கு உரிமையான துமான தானியப்பகுதி
பட்டாசாலியன் paṭṭācāliyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நெசவுத்தொழிலாளிகளுள் ஒருவகையினன் ( iii, 265.)
தரவு உறுப்பு taravu uṟuppu meaning
தரவுக் கூறு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவு வகைகளின் இணைப்பாகும். அவை ஒரு அலகு அல்லது சிறு தரவைக் குறிப்பிடுகிறது. அத் தகவல் ஒரு தொழிலாளியின் சமூகப் பாதுகாப்பு எண், அல்லது சம்… — data element
அட்டை படிப்பி aṭṭai paṭippi meaning
1. இது ஒர் உள்ளிட்டுச் சாதனம். பெரும்பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன் படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும்… — card reader
செந்திற நேரம் centiṟa nēram meaning
ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரு சராசரித் தொழிலாளிக்குத் தேவைப்படும் நேரம் — standard time
கத்திதீட்டுவோன் kattitīṭṭuvōṉ பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டுங் கருவிகளைக் கூராக்கும் தொழிலாளி
செய்தி வள மேலாண்மை ceyti vaḷa mēlāṇmai meaning
தொழிலாளி, மூலதனம் மற்றும் கச்சாப் பொருள் தகவல் ஆதாரங்களை நிர்வகிப்பதற்கான முறைமை — Information resource management