தேடல் · Search: தொண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

தொண்டை நோய் toṇṭai nōy prefix
வெப்ப மண்டலத் தொண்டை நோய். நாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச்சோகை, கொழுப்பு மலப்போக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது. — sprue
தொண்ணாத்தல் toṇṇāttal வினைச்சொல் · Verb prefix
கெஞ்சிநிற்றல்
தொண்ணைத்தடி toṇṇaittaṭi பெயர்ச்சொல் · Noun prefix
பெருந்தடி
தொண்டுகிழவன் toṇṭukiḻavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
முதிர்ந்த கிழவன் .
தொண்டை அறுவை toṇṭai aṟuvai prefix
தொண்டையின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — pharyngectomy
தொண்டைக்குழி toṇṭaikkuḻi பெயர்ச்சொல் · Noun prefix
குரல்வளைக் குழி .
தொண்டைத்தூரு toṇṭaittūru பெயர்ச்சொல் · Noun prefix
உள்நாக்கு வளரும் நோய் .
தொண்டையழற்சி toṇṭaiyaḻaṟci prefix
அடினோ வைரஸ் அல்லது குருதியழிவு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் கிருமிகளால் உண்டாகும் தொண்டை, குரல்வளை மற்றும் தொண்டைச் சதைகளின் அழற்சி. — sore throat
தொண்டை அழற்சி toṇṭai aḻaṟci prefix
pharyngitis
தொண்டை நோக்கி toṇṭai nōkki prefix
தொண்டையை ஆராயப் பயன்படுங்கருவி — Pharyngoscope
தொண்டைகாட்டல் toṇṭaikāṭṭal பெயர்ச்சொல் · Noun prefix
உரத்துப் பேசல் .
தொண்டைக்கட்டு toṇṭaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
கபத்தால் தொண்டை அடைத்துக்கொள்ளுகை
தொண்டைக்கதிர் toṇṭaikkatir பெயர்ச்சொல் · Noun prefix
கதிர் வெளிப்படுதற்குரிய பருவம் .
தொண்டையடைப்பு toṇṭaiyaṭaippu பெயர்ச்சொல் · Noun prefix
தொண்டைநோய்வகை .
தொண்டையுடைதல் toṇṭaiyuṭaital பெயர்ச்சொல் · Noun prefix
பருவத்தாற் குரல் மாறுகை
தொண்டைவிடுதல் toṇṭaiviṭutal வினைச்சொல் · Verb prefix
தெளிவாய்க் குரலிடுதல்
தொண்டைவைத்தல் toṇṭaivaittal வினைச்சொல் · Verb prefix
கூவுதல்
தொண்ணூறகவையர் toṇṇūṟakavaiyar பெயர்ச்சொல் · Noun prefix
தொண்ணூறு வயதானவர்
தொண்ணைப் பானை toṇṇaip pāṉai பெயர்ச்சொல் · Noun prefix
* குழிவார்ந்த பானை
தொண்டரடிப்பொடி toṇṭaraṭippoṭi பெயர்ச்சொல் · Noun prefix
தெய்வஅடியார்களின் காலில் ஒட்டிய தூசி
தொண்டுக் கிழவி toṇṭuk kiḻavi பெயர்ச்சொல் · Noun prefix
மிக வயதான பெண் — an old woman whose age is in the nineties, a nonagenarian (woman)
தொண்டை அடைப்பு toṇṭai aṭaippu prefix
இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பய… — angina
தொண்டை இசிப்பு toṇṭai icippu prefix
தொண்டை தசையிசிப்பு — pharyngismus
தொண்டை வீக்கம் toṇṭai vīkkam prefix
தொண்டையிலும் வாயின் பின்பக்கப் புழையிலும் வீக்கம் உண்டாதல். — isthmitis
தொண்டைகத்துதல் toṇṭaikattutal பெயர்ச்சொல் · Noun prefix
பெருங்குரலிடுதல் .