தேடல் · Search: தூர

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

தூரேத்தி tūrētti பெயர்ச்சொல் · Noun prefix
கம்பந்திராய்
தூர்க்கை tūrkkai பெயர்ச்சொல் · Noun prefix
பூரநாள்
தூர்த்தை tūrttai பெயர்ச்சொல் · Noun prefix
கற்பில்லாதவள். (சூடா.)
தூர்ப்பு tūrppu பெயர்ச்சொல் · Noun prefix
நிரப்புதல்
தூர்வகம் tūrvakam பெயர்ச்சொல் · Noun prefix
பொதிமாடு
தூர்வாரி tūrvāri பெயர்ச்சொல் · Noun prefix
கிணறுகளில் தூர்வாரியெடுப்பவன்
தூரக்காரி tūrakkāri பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டுக்கு விலக்கானவள்
தூரதிட்டி tūratiṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
சேய்மைப் பார்வை
தூராதூரம் tūrātūram பெயர்ச்சொல் · Noun prefix
வெவ்வேறு தொலைவு
தூர்ச்சடி tūrccaṭi பெயர்ச்சொல் · Noun prefix
பாரமான சடையையுடைய சிவபெருமான்
தூர்த்தன் tūrttaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காமுகன்
தூர்த்தம் tūrttam பெயர்ச்சொல் · Noun prefix
தீநெறி
தூர்த்தர் tūrttar prefix
காமுகர், கொடியவர். துரியம் பா. துரியம்.
தூர்த்தல் tūrttal வினைச்சொல் · Verb prefix
அடைத்தல்
தூரறுத்தல் tūraṟuttal பெயர்ச்சொல் · Noun prefix
மூலநாசஞ்செய்தல்
தூரப்பார்வை tūrappārvai prefix
ஒளிக்கதிர்க் கோட்டக் கோளாறு. இதில், இணைக்கதிர்கள், கண் விரியின் பின்புறத்திரைக்கு வெளியே குவிகிறது. இதனால், இசைவிணக்கம் முழுமையாகக் கறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, தூரத்திலுள்ள பொரு… — farsightedness
தூரப்புள்ளி tūrappuḷḷi prefix
பொருள்களைக் கண்கள் தெளிவாகப் பார்க்கக்கூடிய மிக அதிகதுரப் புள்ளி — farpoint
தூராதிதூரம் tūrātitūram பெயர்ச்சொல் · Noun prefix
மிக்க தொலைவு
தூரியாங்கம் tūriyāṅkam பெயர்ச்சொல் · Noun prefix
நானாவித வாத்தியங்களைக் கொடுக்குங் கற்பகதருவகை ( 757, குறிப்பு.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தூர்வாருதல் tūrvārutal வினைச்சொல் · Verb prefix
கிணறுகளில் படிந்த சேற்று வண்டலை வாரி எடுத்தல்
தூர்கட்டுதல் tūrkaṭṭutal வினைச்சொல் · Verb prefix
மரம் செடி முதலியன அடிபருத்து எழுதல்
தூர்த்தகுணம் tūrttakuṇam prefix
காமுகத் தன்மை
தூர் எடுத்தல் tūr eṭuttal பெயர்ச்சொல் · Noun prefix
தூர் வாரல்
தூர்வைசெய்தல் tūrvaiceytal வினைச்சொல் · Verb prefix
நிலத்தை வெட்டித் திருத்துதல்
தூர்வைத்தைலம் tūrvaittailam பெயர்ச்சொல் · Noun prefix
அறுகம்புல்லுத் தைலம்