தேடல் · Search: துவாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 26–50 · 26–50 of 121

துறவறம் tuṟavaṟam பெயர்ச்சொல் · Noun similar
துறவு வாழ்க்கை
துழாவாரம் tuḻāvāram பெயர்ச்சொல் · Noun similar
வம்புப்பேச்சு
துவராடை tuvarāṭai பெயர்ச்சொல் · Noun similar
காவியாடை
துவரி tuvari பெயர்ச்சொல் · Noun similar
ஈரத்தைப் புலர்த்தி
துவரிதம் tuvaritam பெயர்ச்சொல் · Noun similar
யானை
துவாட்டிரம் tuvāṭṭiram பெயர்ச்சொல் · Noun similar
இரவு 15 முகூர்த்தத்துள் பதினான்காவது முகூர்த்தம்.( குணாகுண 73, உரை.)
துவாரடை tuvāraṭai பெயர்ச்சொல் · Noun similar
மரக்கலவுறுப்புகளுள் ஒன்று
பதுவாரம் patuvāram பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( viii, 214.)
மாட்டுவாரம் māṭṭuvāram பெயர்ச்சொல் · Noun similar
குடியானவன் உதவும் உழவுமாட்டுக்குத் தக்கபடி மேல்வார்க்காரன் அவனுக்குக் கொடுக்கும் மாசூலின் பங்கு
முதுவரம் mutuvaram similar
ஆலமரம்
துவரம் பருப்பு tuvaram paruppu பெயர்ச்சொல் · Noun similar
துவரம் பருப்பு = துவரை
அரித்துவாரம் arittuvāram கட்டுரை · article similar
சிந்துவாரம் cintuvāram பெயர்ச்சொல் · Noun similar
கடல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
முழுவதுமாக ஊடுருவிச் செல்ல முடியாதபடி ஒரு பக்கம் முடியுள்ள துவாரம். இது இருபுறமும் திறப்புடைய துவாரத்திலிருந்து வேறுபட்டது — blind hole
சுவரம் cuvaram பெயர்ச்சொல் · Noun similar
இசைச்சுரம்
தாவரம் tāvaram பெயர்ச்சொல் · Noun similar
மரம், செடி, கொடி போன்றவற்றை உள்ளடக்கிய உயிரினவகை, நிலைத்திணை. — plant
தாவாரம் tāvāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தாழ்வாரம்
திவரம் tivaram பெயர்ச்சொல் · Noun similar
நாட்டுப்புறம்; நாடு
துக்கரம் tukkaram பெயர்ச்சொல் · Noun similar
செய்தற்கரியது
துட்டுவம் tuṭṭuvam பெயர்ச்சொல் · Noun similar
சிறுமை
துன்னாரம் tuṉṉāram பெயர்ச்சொல் · Noun similar
தைத்தற் றொழில் ( 280.)
துயரம் tuyaram பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்
துவக்கம் tuvakkam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நிகழ்வு, செயல் அல்லது திட்டம் ஒன்றின் முதற் கட்டம்.
துவசம் tuvacam பெயர்ச்சொல் · Noun similar
கொடி()
துவனம் tuvaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒலி