துவசம்

tuvacam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடி()
துவசமார் தொல்லமருள் ( சரபங்கர். 26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவசம்)
2.
அடையாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவசம்)
3.
ஆண்குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவசம்)
4.
மரவுரி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவசம்)
5.
கள்ளுக்கடை முதலியவற்றில் அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவசம்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பொருட்கள், ஆடைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9x7nmwge/

தமிழ்
“துவசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9x7nmwge/
APA
Oliyon Research. (2026). துவசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9x7nmwge/
MLA
"துவசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9x7nmwge/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment