தேடல் · Search: துணுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 26–50 · 26–50 of 61

இணைப்பேற்றி iṇaippēṟṟi meaning
பல நிரல் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக நிரல் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன்படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக்கக் கூடிய… — linking loader
தொலைக்காட்சி tolaikkāṭci பெயர்ச்சொல் · Noun meaning
தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.
துண்மி புலம் tuṇmi pulam meaning
ஒரு எட்டியலையோ சொல்லையோ துண்மிகளாகப் பார்க்கும்போது, பல துணுக்குகள் ஒன்றுசேர்ந்து ஒரு தகவலின் பகுதியைத் தருகிறது. சான்றாக, 0 - 3துண்மிகள் ஒரு துண்மி புலத்தில் உள்ள எழுத்துகளின் முன்னண… — bit field
முறைமை மூலம் muṟaimai mūlam meaning
மெக்கின்டோஷில் முறைமைக் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ள பற்பல நிரல்கூறுகள், வரையறுப்புகள், தகவல் துணுக்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மிதவைப்புள்ளிக் கணக்கீட்டு நிரல் கூறுகள், எழுத்துரு வரையறை… — system resource
இழைவு இழைமம் iḻaivu iḻaimam meaning
கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்க… — texture
கார மின்கலம் kāra miṉkalam meaning
இதனை 'எடிசன் மின் கலம்' என்றும் கூறுவர்.இதில் சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருளாகப் பயன்படுகிறது. வினைத்திட்பம் வாய்ந்த நிக்கல் ஆக்சைடு துணுக்குகளு… — alkaline battery
தூண் தலைப்பு tūṇ talaippu meaning
அலைமேடை, சதுரத் தூண் அல்லது தூபியின் உச்சிப் பகுதி — capital
காலடி ஆதாரம் kālaṭi ātāram meaning
துணுக்கு உள்ளது போன்ற அடித் தளம் — footing
புரியமைத்தல் puriyamaittal meaning
ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வ… — thread - rolling
வெளிரணுக்கள் veḷiraṇukkaḷ meaning
குருதி வெள் ளணுக்கள். இவற்றில் துணுக்கு அணுக்கணியம் உள்ளது. உடலுக்குப் பாதுகாப்பளிப்பவை எதிர்ப்பாற்றலை உண்டாக்கு பவை — granulocytes
பெராக்சிடெஸ் perākciṭes meaning
துணுக்குவெள்ளணு முதலிய வெள்ளணுக்களில் உள்ள பெராக்சைடைச் சிதைக்கும் நொதி — Peroxidase
ஒரு குறுகிய கேட்பொலித் துணுக்கைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. பெரும்பாலும் ஒரு நீண்ட இசைப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய ஒலித் துணுக்கு — sound clip
தகுநிலை எண்மி takunilai eṇmi meaning
ஒரு சாதனத்தின் நடப்புத் தகு நிலையை விவரிக்கும் துணுக்குத் தோரணியைக் கொண்டிருக்கும் நினைவக அமைவிடம் — status byte
மரபணு நிலையம் marapaṇu nilaiyam meaning
டிஎன்ஏ துணுக்குகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் திரட்டுதல். இத்திரட்டில் ஒரு குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும் — gene library
துண்டுதுடுக்கு tuṇṭutuṭukku பெயர்ச்சொல் · Noun meaning
சிறு துணுக்கு
ஒரு திசுத்துணுக்கு கன் மெழுகில் பதிக்கப்படுகிற செய்முறை. திகவினை நுண்ணோக்காடி மூலம் ஆய்வு செய்வதற்காக மெல்லிய பிரிவாக வெட்டுவதற்கு இது பயன்படுகிறது — embedding
பேனெத் அணுக்கள் pēṉet aṇukkaḷ meaning
ஜெர்மானிய மருத்துவர் ஜோசஃப் பேனெத்தின் பெயரைப் பெற்ற, சிறுகுடல் குழல் சுரப்பிகளின் புறத்தோலிய இழைமத்திலுள்ள இயோசின் நிறத் துணுக்குகளைக் கொண்ட பெரும் அணுக்கள் — Paneth's cells
மலப் பொருளில் காணப்படும் சவ்வுத் துணுக்குகள் — xysma
நுண்தட்டனுக்கள் nuṇtaṭṭaṉukkaḷ meaning
சிறிய துணுக்குகள், குருதியில் இலட்சக்கணக்கில் உள்ளவை. சிவப்பு எலும்புச் சோற்றில் உண்டாகிக் குருதி உறைய உதவுபவை — platelets
ஒரு கணினியின் அடிப் படைச் சேமிப்பு அலகில் (Word) இடது ஒரமாகவுள்ள துணுக்கு — high-order bit
(1) அண்டையிலுள்ள இரு கட்டுமானப் பகுதிகளைப் பிணைக்கும் இணைப்பு (2) முட்டுப் பொருத்துக்கான ஒரு பக்கக் குடைவு (3) இணைப் பொருத்துக்கான இடைத் துணுக்கு — joggle
நடு நுண்ணிய கணினி naṭu nuṇṇiya kaṇiṉi meaning
நடுத்தர வடிவளவுடைய நுண்ணியக் கணினி. இது 16 துணுக்குச் சொற்களைப் பயன்படுத்துகிறது. இது நுண் நுண்ணியக் கணினி, பெரும நுண்ணியக் கணினி, மீநுண்ணிய கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது — midiminicomputer
செங்குத்தான பதிவு ceṅkuttāṉa pativu meaning
ஒரு வட்டில் தகவல்களின் காந்தத் துணுக்குகளை, அருகருகே அல்லாமல் செங்குத்தாக அமைக்கும் தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வட்டில் பல கோடி தகவல் எட்டியல் களைச் சேமிக்கலாம் — vertical recording
மாறியல் சொல் நீளம் māṟiyal col nīḷam meaning
இது ஒர் எந்திரச் சொல் அல்லது இயக்கப்படு எண் தொடர்பானது. இதில், துணுக்குகள், எட்டியல்கள், எழுத்துகள் ஆகியவற்றில் மாறியல் எண்ணிக்கை அடங்கியிருக் கும். இது நிலைச் சொல் நீட்சி என்பதிலிருந்து வே… — variable word length
ஒரு வட்டில் தரவுகளின் காந்தத் துணுக்குகளை, அருகருகே அல்லாமல் செங்குத்தாக அமைக்கும் தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வட்டில் பல கோடி தரவு எட்டியல்களைச் சேமிக்கலாம் — vertical recording