தேடல் · Search: தீயகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 26–50 · 26–50 of 60

படியகம் paṭiyakam பெயர்ச்சொல் · Noun similar
வடிவம்
படியாக்கம் paṭiyākkam similar
ஒரு பகிர்ந்தமை தரவுத்தள மேலாண்மை அமைப்பில்,ஒரு தரவுத்தளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை பிணையத்தின் பிற பகுதியிலுள்ள கணினியிலும் நகலெடுத்து வைத்தல். பகிர்ந்தமை தரவுத்தள அமைப்புகள் ஒத்திச… — replication
ஒரு கணினியில் வன்பொருள்/மென்பொருள் செயலிழப்பு ஏற்படும்போது, அதனை எக்கித்தள்ளி மீண்டும் செயற்படுமாறு செய்தல். இது பெரும்பாலும் மனிதர் தலையீட்டின்மூலம் நடைபெறுகிறது — reboot
ஆதியாகமம் ātiyākamam பெயர்ச்சொல் · Noun similar
பகுசுருதியாகமம் ( 1246, உரை.)
இறுதியாக்கம் iṟutiyākkam similar
முடிவுறுத்துதல் இறுதியாக முற்றுவித்தல். பிளாஸ்டித் தொழிலில், மணலால் மெருகிட்டு, அழல் நீக்கி, அச்சிட்டு, அலங்கரித்து, முலாமிட்டு, செதுக்கு வேலை செய்தல் — finishing
தலையகம் talaiyakam பெயர்ச்சொல் · Noun similar
நெல் அறுவடையானவுடன் விற்கும் விலை
தாரையாக்கம் tāraiyākkam similar
காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக … — streaming
தூய இயக்கம் tūya iyakkam similar
இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்… — clean boot
மகாத்தியாகம் makāttiyākam பெயர்ச்சொல் · Noun similar
பெருந்துறவு
தயக்கம் tayakkam similar
விளக்கம்,ஒளிவிடுகை,அசைவு, வாடுதல்
தாயகம் tāyakam பெயர்ச்சொல் · Noun similar
தாய்நாடு
திண்ணகம் tiṇṇakam பெயர்ச்சொல் · Noun similar
செம்மறியாட்டுக்கடா
திண்ணக்கம் tiṇṇakkam பெயர்ச்சொல் · Noun similar
நெஞ்சுரம்
திதியம் titiyam பெயர்ச்சொல் · Noun similar
அழிவின்மை
தித்தியம் tittiyam பெயர்ச்சொல் · Noun similar
வேள்விக்குழி
திந்நாகம் tinnākam பெயர்ச்சொல் · Noun similar
திக்கு நாகம் , எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
தியக்கோன் tiyakkōṉ பெயர்ச்சொல் · Noun similar
பூசைப்பரிசாரகன்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தியசம் tiyacam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : மரமஞ்சள்
தியாசம் tiyācam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : மரமஞ்சள்
தியானம் tiyāṉam பெயர்ச்சொல் · Noun similar
அட்டாங்க யோகத்தில் ஏழாம் படி — Seventh step in Ashtanga Yoga, Sence the One and Unique Source of Power Lorde S…
தியாமம் tiyāmam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : அறுகு
தியாலம் tiyālam பெயர்ச்சொல் · Noun similar
நாளில் ஒரு பகுதி நேரம்; காலம்
திரகம் tirakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : திரக்கம்
திரக்கம் tirakkam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை மரம்
திராகம் tirākam பெயர்ச்சொல் · Noun similar
உயர எறிந்து பிடிக்கை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன