தேடல் · Search: திறணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 26–50 · 26–50 of 50

திருவணை tiruvaṇai பெயர்ச்சொல் · Noun similar
சேது
திருவாணை tiruvāṇai பெயர்ச்சொல் · Noun similar
அரசாணை
திறாணி tiṟāṇi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : திராணி
திரணபதி tiraṇapati பெயர்ச்சொல் · Noun similar
புற்சாதிக்கு அரசாகிய வாழை
திரள் வினை tiraḷ viṉai similar
மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வ… — cumulative action
திறந்தறை tiṟantaṟai பெயர்ச்சொல் · Noun similar
வெளியான இடம்
சீரணை cīraṇai பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
தாரணை tāraṇai பெயர்ச்சொல் · Noun similar
அட்டாங்க யோகத்தில் ஆறாம் படி — Sixth step in Ashtanga Yoga, Mind Control and concentration, Preventing the min…
தாரனை tāraṉai similar
தரித்தல், உறுதி, புலனடக்கல்
திரண்ட tiraṇṭa similar
aggregation
திரளை tiraḷai பெயர்ச்சொல் · Noun similar
கட்டி
திராங்கு tirāṅku பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ப்பாள்
திராபை tirāpai பெயர்ச்சொல் · Noun similar
பயனற்ற பொருள் அல்லது நபர், மதிப்பற்ற, இழிந்த — worthless person or stuff
திறந்த tiṟanta உரிச்சொல் · Expressive similar
வெளிப்படையான
திறனில் tiṟaṉil similar
Unskilled
திறமை tiṟamai பெயர்ச்சொல் · Noun similar
திறன், புலமை — ability, skill
திறாங்கு tiṟāṅku பெயர்ச்சொல் · Noun similar
கதவடைதாழ்
தீரதை tīratai பெயர்ச்சொல் · Noun similar
மனத்திட்பம்
தீராந்தி tīrānti பெயர்ச்சொல் · Noun similar
விட்டம்
தீராமை tīrāmai பெயர்ச்சொல் · Noun similar
கொடுமை
தீர்திறன் tīrtiṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
பிராயச்சித்தம் ( 214, உரை.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தேரணை tēraṇai பெயர்ச்சொல் · Noun similar
நக்கணி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தோரனை tōraṉai similar
நடை, முறை
பிரஞை pirañai similar
ஒளி, துர்க்கை
பிரஞ்ஞை piraññai பெயர்ச்சொல் · Noun similar
அறிவு