தேடல் · Search: திருப்பம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
50 இல் 26–50 · 26–50 of 50
Reversible
1. மேல்பக்கம் திருப்புதல், 2. பல்வரிசை பொருத்துக்கோட் டுக்கு வெளியேயுள்ள பல், 3 இருகண்காட்சி மேலே இணைப் பியக்கம். — supraversion
இளமை
கர்வம், அகங்காரம்
காட்டுச்சாதிக்காய்மரம்
வஞ்சகம்
வலிமை
உலர்ந்த புல்
தரிக்கை
தீர்த்தம், ஒழுங்கு
நிறைவு, சால்வு
புனிதமான பறவை (கழுகு-ஜடாயு) — the holy bird jatayu (eagle) of ramayana
எழுதியனுப்புங் கட்டளை
ஆராய்ச்சி
ஆகாயம்;வானம் — sky, air
ஈடுபாடு
விகாரவுருவம்
வருமானம் = சம்பளம்.
இதயமின் வரை படத்தில் ஆர் அலைக்கு முன் தோன்றும் ஒரு சிறிய எதிர் மின் திருப்பம் இடது கீழறையிலிருந்து வலது கீழறைக்கும் கீழறையிடைத் தடுப்புச் சுவர் வழி ஏற்படும் இயக்கம் — Q wave
1. அறிகுறிகள் மிகைப்படுத்தல், 2. ஒரு நோய் வளர் நிலையில் தீவிர திருப்பம் — storm
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
இதய மின் வரை படத்தில் ஒரு பகுதி. இதயக் கீழறைகளான வென்ட்ரிக்கிள் கள் சுருங்கும்போது தோன்றும் பகுதி முதலில் தோன்றும் எதிர்மின் திருப்பம் க்யூ, அடுத்து நேர்மின் திருப்பத்தால் மேல் நோக்கிய அலை… — QRS complex
உள்திருப்பம். சரக்கு தரங்குறைந்திருப்பின், வாங்கி யவர் அதை விற்றவருக்குத் திருப்பியனுப்புதல் — sales return
ஒரு பொறியின் மீதுள்ள தகரத் தகடுகளின் விளிம்பின் திருப்பம் அல்லது வளைவு. இது தடை என அழைக்கப்படுகிறது — braking tin
கருப்பையைத் தலைகீழாகப் புரட்டுதல் போன்ற தலைகீழ்த்திருப்பம். — inversion