வருமானம்

varumāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருமானம் = சம்பளம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருமானம்)
2.
1) ஒருவர் : அல்லது ஒரு நிறுமம் தன் முயற்சிக்குக் கைம்மாறாகப் பெறுவது. கைம்மாறு என்பது சம்பளம். வணிக ஆதாயம் ஆகியவற்றைக் குறிக்கும் அல்லது முதலீட்டில் வரும் திருப்பம். திருப்பம் என்பது வட்டி, வாடகை முதலியவை. வரி விதிப்பு நோக்கில் பார்க்க, முதலிலிருந்து வருமானம் வேறுபட்டது 2) பொருளியலில் குறிப்பிட்ட காலத்தில் ஒருவர் அல்லது பலருக்கு உரித்தாகக் கூடிய பொருளாதார மதிப்பின் ஒட்டம் — income
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 74)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5u4m7k7/

தமிழ்
“வருமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5u4m7k7/
APA
Oliyon Research. (2026). வருமானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e5u4m7k7/
MLA
"வருமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5u4m7k7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment