{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e5u4m7k7/", "data": {"id": "e5u4m7k7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e5u4m7k7/", "kind": "word", "headword": "வருமானம்", "romanization": "varumāṉam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:03:36.910227+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வருமானம் = சம்பளம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வருமானம்"}, {"n": 2, "definition_ta": "1) ஒருவர் : அல்லது ஒரு நிறுமம் தன் முயற்சிக்குக் கைம்மாறாகப் பெறுவது. கைம்மாறு என்பது சம்பளம். வணிக ஆதாயம் ஆகியவற்றைக் குறிக்கும் அல்லது முதலீட்டில் வரும் திருப்பம். திருப்பம் என்பது வட்டி, வாடகை முதலியவை. வரி விதிப்பு நோக்கில் பார்க்க, முதலிலிருந்து வருமானம் வேறுபட்டது 2) பொருளியலில் குறிப்பிட்ட காலத்தில் ஒருவர் அல்லது பலருக்கு உரித்தாகக் கூடிய பொருளாதார மதிப்பின் ஒட்டம்", "needs_definition": false, "gloss_en": "income", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}]}}