தேடல் · Search: திமிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 26–45 · 26–45 of 45
உடலில் திமிர் உண்டாக்கும் துர்நீர்
தான் என்ற எண்ணம்
அகந்தை, அகங்காரம், செருக்கு, திமிர், இறுமாப்பு, தலைக்கனம், தறிகெடுதல், கர்வம் — self pride, ego
திமிர், தைரியம் — pluck, courage
அகந்தை, அகங்காரம், செருக்கு, திமிர், இறுமாப்பு — self pride, ego
பறங்கிப்புண்வகை ()
மரத்துப்போதல்
செழித்தல்
அகந்தை, அகங்காரம், செருக்கு, திமிர், இறுமாப்பு, தலைக்கனம் — self pride, ego
உடற்பொருத்திற் காணுந் திமிர்
உழைப்பில்லாமல் உணவு வகைகளை உட்கொள்வதனால் திமிர் கணம் வலி இளைப்பு வீக்கம் மலச்சிக்கல் போன்ற குணங்களையுண்டாக்கும் வாதநோய்
மூக்கில் நமைச்சல், திமிர், சிவந்தசளி, இரத்த வொழுக்கு கண்ணிலும், காதிலும் தினவு, கண் சிவப்பு, அருகி முதலியவைகளை யுண்டாக்கும்; இரத்தக் கேட்டாலுண்டாகும் பீனச நோய்
அறிவுத்திமிர்; கர்வம் — The smugness and confidence that comes with learning
கண்ணின் சதையிலுண்டாகும் ஓர் திமிர்நோய்
தசை நாடி, நரம்புகளில் பூச்சிகள் ஏற்பட்டு சதை அழுகி, திமிர் உண்டாகி குரல் வேறுபட்டு உருமாற்றத்தை உண்டாக்கும் குட்டநோய்
அத்திக்காயைப் போலுடம்பெங்கும் எழும்பி திமிர் மயக்கத்தை உண்டாக்கும் ஓர் வகைக் குட்டம்
குதத்துள்ளும் மலவாயிலிலும் உற்பத்தியாகி அவ்விடத்துச் சதைப் பாகத்தை உணர்ச்சியறச் செய்யுமோர் திமிர்வாதம்
தலையிலுள்ள நீர் இமைநரம்பின் வழியாயிறங்குவதனால் இமைகனத்து மரத்துத் திமிர் வீக்கம் முதலியவைகளை உண்டாக்கு மோர் கண்ணோய்
சரியில்லாத உணவு நேரந்தவறி உண்ணல், பகல் நித்திரை, மிகு புணர்ச்சி, சீதளமான இடத்தில் படுக்கை முதலிய குற்றங்களால் ஏற்பட்டு மார்பு, தலை, கண்டம், கீழ்வயிறு, பிறப்புறுப்பு முதலிய இடங்களில் ப…
மூட்டுக்கள் விறைத்துப் போகும் நோய்; கணுக்கள் திமிர் கொள்ளுதல் — anchylosis