தேடல் · Search: தாழ் அலைவரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 26–33 · 26–33 of 33
ஒரு பிரதான மின்விசை. இதன்மூலம் மற்ற விசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் — master switch
திறமை
செய்தித் தொடர்களில், முதன்மை அலைவரிசையிலிருந்து பெறப்பட்ட ஒரு துணை அலைவரிசை. இது, குறைகண்டறிய அல்லது மேற்பார்வை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது தகவல் செய்திகளைக் க… — secondary channel
படங்களையும் ஒலித் தகவல்களையும் ஒளிப்பரப்புவதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண் வரிசை — television channel
வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிர்வு அல்லது ஒரே வண்ணச் சைகையை மட்டுமே செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னியல் சுற்றுவழிகள் — luminance channel
இரும எண் (பைனரி) தரவுக் குறியீடு செய்ய ஏற்றவாறு அமைக்க, தரவு தொடர்புச் சாதனங்களின் இடையே பரிமாறப்படும் இடைவிடாத சமிக்கை — carrier frequence
வானொலி, தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரைய ளவுகளின் படி, ஒர் அலைவரிசை என்பது 6 மெகாசைக்கிள் அகல விரிவு… — Radio channel
சுருக்கமாக ஆர்எஃப் எனப்படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோ ஹெர்ட்ஸ்-300 கிகா ஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி. மீ-0. 3 மி. மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை. — radio frequency