தேடல் · Search: தள்ளாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

93 இல் 26–50 · 26–50 of 93

தள்ளாடு taḷḷāṭu வினைச்சொல் · Verb similar
சரியாக நடக்கமுடியாமல் அல்லது நிலை கொள்ளாமல் தடுமாறு; தடதட
தள்ளாது taḷḷātu similar
தவறாது, (குறள் 290).
தாளடி tāḷaṭi பெயர்ச்சொல் · Noun similar
கதிர்த்தாள்
தாழாது tāḻātu similar
தாமதிக்காமல், (குறள் 620); விரைந்து, (குறள் 1024).
தலைகாத்தல் talaikāttal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல்
தளைதட்டல் taḷaitaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
வேற்றுத் தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல்
தள்ளாதவன் taḷḷātavaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலுவற்றவன்
கலத்தல் kalattal பெயர்ச்சொல் · Noun similar
எழுத்திலா ஓசை. (யாழ். அக.)
கள்ளத்தால் kaḷḷattāl similar
களவினால், (குறள் 282).
காலத்தால் kālattāl similar
காலத்தோடு பொருந்த, (குறள் 686).
காலாடல் kālāṭal similar
முயலல், செல்வம் மிக்கிருத்தல்
தணத்தல் taṇattal similar
நீங்கல், பிரிதல், போதல்
தனதாள் taṉatāḷ பெயர்ச்சொல் · Noun similar
காலடி (தன்+தாள்)
தறதறத்தல் taṟataṟattal வினைச்சொல் · Verb similar
தறதற என்று ஒலித்தல்
தலா talā similar
* (உ) தலா
தலைதல் talaital வினைச்சொல் · Verb similar
மேன்மையாதல்
தலைத்தல் talaittal பெயர்ச்சொல் · Noun similar
தலை = Head ( via தல் => தன் = me / my body )
தலைத்தாள் talaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
பெரியவன்(ள்)
தளர்தல் taḷartal வினைச்சொல் · Verb similar
நெகிழ்தல்
தளா taḷā பெயர்ச்சொல் · Noun similar
செம்முல்லை
தளைதல் taḷaital வினைச்சொல் · Verb similar
பிணித்தல்
தளைத்தல் taḷaittal வினைச்சொல் · Verb similar
கட்டுதல்
தள்ளா taḷḷā similar
குறைவில்லாத (குறள் 731).
தள்ளாதகாலம் taḷḷātakālam பெயர்ச்சொல் · Noun similar
கிழப்பருவம்
தழனாள் taḻaṉāḷ பெயர்ச்சொல் · Noun similar
அக்கினியை அதிதேவதையாக உடைய கார்த்திகைநாள்