தேடல் · Search: தளர்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
38 இல் 26–38 · 26–38 of 38
இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுவதால் உண்டாகும் இரத்தசோகை நோய். இந்த நோய் கண்டவர்கள் வெளிறிய தோற்றமுடன் நலிந்தும், சோர்ந்தும், தளர்ந்தும் காணப்படுவார்கள் — anaemia
தளர்ந்த முடிச்சு
தளர்ந்த கிழவன் .
தளர்ந்த வயதோன்
குழந்தை பெற்ற பிறகு நஞ்சுக்கொடி வெளிப்படல் பிரசவம் நிகழும் முன் வயிறு தளர்ந்து பனிக்குடம் உடைதல் போன்ற வேதனைகள் ஏற்படும் நிலைமை
உடம்பு சோர்வடைந்து அற்ப சுரத்துடன் காதடைத்து நாடி தளர்ந்த கண்ணிருண்டு தாழ்ந்த குரலோடு பேசும் ஒரு வகைக் காய்ச்சல், இதற்குச் சன்னிபாத குணமுண்டு
தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது (யாழ். அக.)
கொதிகலத்தில் இது நீராவி அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது. நீராவி அழுத்தம் அதிகமாகும் பொழுது, இதிலுள்ள சுருள்வில் தளர்ந்து, இரு மூடிகளும் தாமாகத் திறப்பதால், நீராவி வெளியேறி அழுத்தங் க… — safety valve
தளர்ந்த நடையாய்
உறக்கத்தின் போது ஏற்படும் கீச்சொலி. இடுப்பு நோய்களின் போது தளர்ந்த மூட்டுகளில் வலி உண்டாகும். இந்த ஒலி முனைப்பாகக் கேட்கும். இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்வை உண்டாதல். இது காச நோ… — nighit cry
கேட்டில் உதவும் பொருள் , இளைத்த காலத்தில் உதவுதற்காகச் சேர்த்து வைக்கும் பொருள் சேமநிதி
தளர்ந்த குருதி நாளக்கட்டி. இக் கெம்புக்கல் போன்ற செந்நிறக் கொப்புளமாக இருக்கும். இதனை வெளிறிய வளையம் சூழ்ந்து இருக்கும். முதியவர்களின் உடல்நடுப்பகுதியிலும், கை கால்பகுதிகளிலும் உண்டாகும்.… — cherry angioma
ஒவ்வொரு முறை ஒரு சுற்றுப் பாதை இயக்கப் படும்போதும் ஒரு எண் (வழக்கமாக 1) அதிகரிக்கும் அல்லது குறைக்கும் கணினி. எத்தனை முறைகள் இயக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு நிரல் தொடர் மூலம் இ… — loop counter