தேடல் · Search: தளர்த்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 26–50 · 26–50 of 54

தலைப்புணர்த்தல் talaippuṇarttal வினைச்சொல் · Verb similar
பை முதலியவற்றின் வாயைக் கட்டுவதற்காகச் சுருக்குதல்
தலைப்பெயர்த்தல் talaippeyarttal வினைச்சொல் · Verb similar
மீளச்செய்தல்
தல் tal பெயர்ச்சொல் · Noun similar
'ஓடு' என்ற வினைச்சொல்லுடன் 'தல்' என்ற தொழிற்பெயர் விகுதி சேர்ந்து 'ஓடுதல்' என்ற தொழிற்பெயர் உருவாகும்.
தளதளத்தல் taḷataḷattal வினைச்சொல் · Verb similar
பலமாதல்
தள் taḷ பெயர்ச்சொல் · Noun similar
தள்ளு
தாளாளர் tāḷāḷar பெயர்ச்சொல் · Noun similar
தாளாளர் (பெ)
தாள் tāḷ பெயர்ச்சொல் · Noun similar
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
தாழ் tāḻ பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ப்பாள்
கைதளர்தல் kaitaḷartal வினைச்சொல் · Verb similar
(கை+தளர்+தல்)
தளகர்த்தன் taḷakarttaṉ பெயர்ச்சொல் · Noun similar
படைத்தலைவன்
தளகர்த்தம் taḷakarttam பெயர்ச்சொல் · Noun similar
படைத்தலைமை
தாதுபார்த்தல் tātupārttal வினைச்சொல் · Verb similar
கைந்நாடி யறிதல்
துயிலார்தல் tuyilārtal வினைச்சொல் · Verb similar
உறங்குதல்
உலர்தல் ulartal வினைச்சொல் · Verb similar
காய்தல்
உலர்த்தல் ularttal similar
ஆரோக்கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திண்டு விளைவினைக் குறைத்தல் — desiccation
உளர்தல் uḷartal வினைச்சொல் · Verb similar
கிண்டுதல்
தலைதல் talaital வினைச்சொல் · Verb similar
மேன்மையாதல்
தலைத்தல் talaittal பெயர்ச்சொல் · Noun similar
தலை = Head ( via தல் => தன் = me / my body )
தலைத்தாள் talaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
பெரியவன்(ள்)
தளர்ச்சி taḷarcci பெயர்ச்சொல் · Noun similar
* (பெ)
தளிர்தல் taḷirtal வினைச்சொல் · Verb similar
துளிர்த்தல்
தளைதல் taḷaital வினைச்சொல் · Verb similar
பிணித்தல்
தளைத்தல் taḷaittal வினைச்சொல் · Verb similar
கட்டுதல்
தழனாள் taḻaṉāḷ பெயர்ச்சொல் · Noun similar
அக்கினியை அதிதேவதையாக உடைய கார்த்திகைநாள்
தழற்சி taḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
அழலுதல்