தேடல் · Search: தளத் தலைவர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 26–38 · 26–38 of 38

தலைவாங்கி talaivāṅki பெயர்ச்சொல் · Noun similar
தூக்குப்போடுவோன்
தலைவாங்கு talaivāṅku வினைச்சொல் · Verb similar
சிரச்சேதஞ் செய் — behead
தலைவாசல் talaivācal பெயர்ச்சொல் · Noun similar
வீடு, ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல்
தலைவாயில் talaivāyil பெயர்ச்சொல் · Noun similar
வீடு, ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல்
தலைவைத்தல் talaivaittal வினைச்சொல் · Verb similar
தலையிடுதல்
வளைவளத்தல் vaḷaivaḷattal பெயர்ச்சொல் · Noun similar
நிலத்தை அளவிடுதல்
தலைவி talaivi பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - தலைவி
தள்ளாட்டம் taḷḷāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
wobble, wobbliness, unsteadiness, shakiness
தழைவு taḻaivu பெயர்ச்சொல் · Noun similar
தளிர்ப்பு
தாடலை tāṭalai similar
தாள் தலை, இறைவனோடு ஒன்றியிருத்தல்.
தாளட்டை tāḷaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
தாளால் உருவாக்கப்பெற்ற அட்டை. — paper board
தாளாவர் tāḷāvar similar
முயற்சியுடையவர்
தாள் அட்டை tāḷ aṭṭai similar
தரங்குறைந்த கனத்த தாள் முதல் சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள் வரைப் பல்வேறு கனத்த விறைப்பான காகித அட்டைகளைக் குறிக்கும் சொல் — cardboard