தேடல் · Search: தடையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

44 இல் 26–44 · 26–44 of 44

தாடம் tāṭam பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கை
தாணையம் tāṇaiyam பெயர்ச்சொல் · Noun similar
தானைவைப்பிற்குள்ளிருக்கும் படை
தாதை tātai பெயர்ச்சொல் · Noun similar
தந்தை
தானையம் tāṉaiyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தாணையம்
தைஇய taiiya வினைச்சொல் · Verb similar
செய்த — perform
தைனியம் taiṉiyam பெயர்ச்சொல் · Noun similar
எளிமை
தையாமின் taiyāmiṉ similar
கார்போ ஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் தொடர்புடையது. தவிட்டான் (பெரிபெரி) போன்ற தையாமின் குறைபாட்டுக் கோளாறுகளுக்கும், சிலவகை நரம்பழற்சிகளுக்கும் பயன்படுகிறது. இதன் பற்றாக்குறையால் மனக்கு… — thiamine
தைரியம் tairiyam பெயர்ச்சொல் · Noun similar
மனத்துணிவு
தைவியம் taiviyam பெயர்ச்சொல் · Noun similar
தெய்வச்செயல் ()
தோடையம் tōṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
தோடயம்
த்தையாமின் ttaiyāmiṉ similar
Thiamin (Vitamin B-1); Thiamin
பட்டையம் paṭṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
பட்டயம்
மின்தடையம் miṉtaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
பொதுவாகத் தடை என்பது மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு தரும் ஒரு மின் உறுப்பு. மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர்.
வடையம் vaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை
தடுப்பியம் taṭuppiyam similar
ஒருவரிடம் நோய்த் தடைக் காப்பினை உருவாக்குவதற்கு முன் உருவாக்கிய தற்காப்பு மூலங்கள் மூலம் நடைபெறும் தானியக்க ஏமக்காப்பு உருவாக்கம். — immunotherapy
தாத்திரியம் tāttiriyam பெயர்ச்சொல் · Noun similar
வறுமை
தடைக் taṭaik similar
கம்பி: மின் தடையுண்டாக்கும் நிக்கல்-குரோமியம் மின்தடைக் கம்பி. — Resistance wire
தையல் taiyal பெயர்ச்சொல் · Noun similar
* - தையல்
மின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம் miṉkāppuk katava miṉpula viḷaivut tiritaṭaiyam பெயர்ச்சொல் · Noun meaning
பொறியியல்: மின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம் (கடத்தாக் கதவ மிவிதி). இது மின்புலத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு குறைக்கடத்திக் கருவி. ஒரு வகையான திரிதடையம்.