தேடல் · Search: தசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள் — pulp
நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் திசுமாள்வுக்குப் பிறகு ஏற்படுவது போன்று தசை மென்மை அடைதல் — myomalacia
தசைத் திசுவின் அழற்சி — sarcitis
தசையெலும்பு அழிந்து சிதைதல் — sphacelation
உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம். — tunicastunic)
மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. இதனால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடைகின்றன. குழவிப் பருவத்தில் இது ஏற்படுகிறது — muscular dystrophies
தசைத் திசுவை வெட்டியெடுத்தல் அல் லது கூறுபோடுதல் — myotomy
தசைத் திசுக்களில் ஏற்படும் கட்டி — myoma
குறுக்குவரித்தசை இழையைச் சூழ்ந்துள்ள மெலிந்த படலம் — sarcolemma
தசை நார்களை சூழ்ந்துள்ள தசைப்பட்டை — fascia
உடலின் தசைமண்டலத்தின் கட்டமைப்பு — musculature
தசையணுவாக வளரப்போகும் ஆதியணு — sarcoblast
தசைகளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல். — myoplasty
தசைச்சுருக்கத்தின் போது உண்டாகும் உணர்வு — myethesia
தசையிலிருந்து தோன்றுகிற அல்லது தொடங்குகிற — myogenic
தசை நார்ப் பொருள் — sarcoplasm
Muscular system
நடுங்கு தசைச் சுருக்கம், தானாகவே நடைபெறுவது. (உயி) spathe - பானை:பா. Spadix — spasm
தசை இழைகளிலுள்ள முன் கணியம் — sarcoplasm
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை முடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச் சவ்வில் ஏற்படும் தசை… — caruncle
ஒர் உறுப்பினை வெளிப்புறமாகத் திருப்பி விடும் ஒரு தசை நோய் — evertor
தசைநாண் இழைகளுக்கிடையே நீளும், தசை நாண்களை சூழ்ந்துள்ள நாணிழை உறைகளில் ஒன்று — peritendineum
தசையின் நெகிழ்வுத்திறன் — tonicity
செந்நிறக் குருதியணு வண்ணப் பொருளை ஒத்த ஒருவகை தசைப்புரதம் இது குருதியணு வண்ணப் பொருளை விடக் குறைந்த ஆக்சிஜனுடன் இணைந்து ஆற்றலை உண்டாக்குகிறது — myohaemoglobin
தசையிலுள்ள இடைத்திகவணு, தசையாக மாறக்கூடியது — sarcoplast