தேடல் · Search: தங்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

156 இல் 26–50 · 26–50 of 156

தங்கை taṅkai பெயர்ச்சொல் · Noun similar
1. வயதில் இளைய உடன் பிறந்தவள் ( அல்லது தங்கை முறை வரும் உறவினர்).
தாங்கல் tāṅkal பெயர்ச்சொல் · Noun similar
நீர்நிலை
தாங்கள் tāṅkaḷ similar
முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
தாய்ச்சங்கம் tāyccaṅkam பெயர்ச்சொல் · Noun similar
முதலில் தோன்றிய அவை
தங்கப்பதக்கம் taṅkappatakkam பெயர்ச்சொல் · Noun similar
போட்டிகளில் முதல் பரிசு, அதற்காக வழங்கப்படும் பதக்கம் — gold medal
அடங்கம் aṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
கடுகுரோகிணி.
அட்டாங்கம் aṭṭāṅkam பெயர்ச்சொல் · Noun similar
இருகால் இருகை இருதோள் மார்பு நெற்றி என்ற எட்டு உறுப்புக்கள்
அதங்கம் ataṅkam பெயர்ச்சொல் · Noun similar
ஈயம்.
ஆடங்கம் āṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்
ஆதங்கம் ātaṅkam பெயர்ச்சொல் · Noun similar
குறையுணர்வு; மனக்குறை, ஏக்கம் கலந்த கவலை; துன்பம் — feeling of regret or anxiety; grief; grievance, sound of drum
இடங்கம் iṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
உளி ( அகத்.69)
தங்க ரதம் taṅka ratam பெயர்ச்சொல் · Noun similar
தங்கத்தால் செய்யப்பட்ட ரதம்
தங்கக்கம்பி taṅkakkampi பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாலான கம்பி
தங்கக்குடம் taṅkakkuṭam பெயர்ச்சொல் · Noun similar
பொற்குடம்
தங்கக்குணம் taṅkakkuṇam பெயர்ச்சொல் · Noun similar
சிறந்தகுணம்
தத்தாங்காரம் tattāṅkāram பெயர்ச்சொல் · Noun similar
மாநரகங்களு ளொன்று ( பா. 2, 3, பக். 203.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தனிகம் taṉikam பெயர்ச்சொல் · Noun similar
கொத்தமல்லி
தன்காத்து taṉkāttu similar
கற்பிலே இருந்து தவறாமல், தன்னைக் காத்துக் கொண்டு, (குறள் 56).
தன்காரியம் taṉkāriyam பெயர்ச்சொல் · Noun similar
சொந்தச் செயல்
தாங்கமைப்பு tāṅkamaippu similar
மற்றொன்றைத் தாங்கும் அமைப்பு — sustentaculum
தாங்காது tāṅkātu similar
பொறுக்க முடியாது, தாங்க முடியாத, {990).
தாநகம் tānakam பெயர்ச்சொல் · Noun similar
கொத்துமல்லி
தானகம் tāṉakam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக்கூத்து
தானிகம் tāṉikam பெயர்ச்சொல் · Noun similar
கோயில் காரியங்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் — office of the director of temple ceremonies, hereditary ownership of a temple, …
தானீகம் tāṉīkam பெயர்ச்சொல் · Noun similar
கோயில்