தேடல் · Search: தகடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
உலோகத் தகட்டு வேலைப்பாடு செய்யும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் மெல்லிய எஃகுத்தகடுகள், இதன் எண்ணிக்கையைக் கொண்டு இதன் கனம் கணக்கிடப்படும். கனமான தகடுகள் பாளங்கள் எனப்படும் — sheet steel
நாட்கடத்தி ஏமாற்றுதல்
த லூ கா — Tamil Nadu Police Department.(TP)
தக்கபடி, கல்விக்கு ஏற்றவாறு, (குறள் 391).
குறிபிடத்தக்க உலோகப் பண்புகளில் ஒன்று. (வேதி — malleability
மரப் பலகைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஒட்டுப் பலகை தயாரித்தல், மென்தாள் ஒட்டல் — laminate
Lamination
தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதலே — adjustment
பசி தாகம்
தன்மையுடையது
தகுந்த, தகுதியான, ஏற்ற, உகந்த, பொருத்தமான,
இரட்டைத் தட்டுள்ள நிறைகோல்
தக்காளிச் சத்து மருந்து — tomatin
தடுப்பு — obstruct
உணவு அருந்துவதற்கு பயன்படும் வட்டமான ஆழமில்லாத கொள்கலன். — plate, dish
சுவீகாரம், ஆபத்து, தவறு
கற்பிலே இருந்து தவறாமல், தன்னைக் காத்துக் கொண்டு, (குறள் 56).
(தருமம்+கட்டு)
மோத, {1068).
பொறுக்க முடியாது, தாங்க முடியாத, {990).
வலிமை
ஆடைவகை
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
கால்நடைகளின் முன்னங்காலிற்கும் கழுத்திற்கும் கட்டும் கயிறு
வேறுபாட்டு முனைப்பு அதிகமின்றி, செதுக்கு வேலை செய்யப்பட்ட அச்சுத் தகடு — flat plate