தேடல் · Search: சுருட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 26–38 · 26–38 of 38

சிறுத்தை ciṟuttai பெயர்ச்சொல் · Noun similar
காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்ல, வேட்டையாடும் விலங்கு. — cheetah, panther, puma, jaguar
சிறுத்தை ciṟuttai கட்டுரை · article similar
சீருடை cīruṭai பெயர்ச்சொல் · Noun similar
மாணவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர் முதலியோர் அணியும் ஒரே சீரான உடை
சுருக்கை curukkai பெயர்ச்சொல் · Noun similar
பூமாலைவகை
சுருணை curuṇai பெயர்ச்சொல் · Noun similar
சுருட்டி வைத்த பொருள்; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.)
சுருளை curuḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கான முறையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள அமைவு/வடிவம், — bale
சுருவை curuvai பெயர்ச்சொல் · Noun similar
வேள்விக்குரிய நெய்த்துடுப்பு
சுறட்டை cuṟaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பசையின்றி வறண்டது
சூரதை cūratai பெயர்ச்சொல் · Noun similar
வீரம்
துருதை turutai பெயர்ச்சொல் · Noun similar
தினவு
அரணைவாற்சுருட்டை araṇaivāṟcuruṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சுருட்டைப்பாம்பு வகை
இரத்தைச்சுருட்டை irattaiccuruṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சுருட்டைப் பாம்புவகை
இரத்தச் சுருட்டை irattac curuṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைச் சுருட்டைப்பாம்பு