தேடல் · Search: சுரப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
சுரப்பிகளைச் சுற்றியுள்ள மென் திசுக்களில் ஏற்படும் வீக்கம். இது கழுத்துத் தடிப்பினை உண்டாக்குகிறது — periadenitis
சூல்முட்டை வெளி யேற்றத்தைத் தொடர்ந்து, கரு அண்டச் சுரப்பியை சுரப்பித் திசுவாக மாற்றுகிற செயல் முறை — luteinization
நன்கு வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு வகைச் சுரப்பித் திசுப்புற்று. இது உடலில் பல் வேறு இடங்களில் பரவும் தன்மையுடையது adenoameloblastoma : முதுகெலும்பில் உண்டாகும் புற்றுக் கழ… — adenoacanthoma
சுரப்புத் திசுவிலிருந்து வளருதல் — adenogenous
சுரப்பியை ஊடு கதிர்ப்படம் எடுத்தல் — adenography
சுரப்பியில் சுரக்கும் சுரப்பு நீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுதல் — adenemphraxis
கொழுப்புத் திசுக்களையும் சுரப்பித் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு வகைக் கழலை — adenolipoma
சுரப்பித் திசுக்களிலும் நார்த்திசுக்களிலும் உருவாகும் புற்றுக் கழலை — adenofibroma
adenization
ஒரு கரப்பி, வீக்கத்துடன் அல்லது வீக்கமின்றி, கெட்டியாகி விடுதல். இழைமத் திசுவின் பதிலீடு அல்லது சுண்ணக மயமாக்குதல் காரணமாக ஒரு சுரப்பு கடினமா கிறது — adenosclerosis
சுரப்பித் திசுக்களையும் தசைநார்த் திசுக்களையும் பெற்றுள்ள கழலை — adenomyofibroma
விலங்குகளின் அகச் சுரப்பிகளின் தயாரிப்புப் பொருள்கள் அல்லது அவற்றின் எடு பொருள்கள் மூலம் நோயைக் குணப்படுத்துதல் — organotherapy
சுரப்பித் திசுக்களில் உள்ள சீதப்படல அணுக்களில் தோன்றும் புற்று நோய்க் கழலை — adenoepithelioma
கருப்பையின் பிற்பகுதியில் இருபுறமும் அமைந்துள்ள இரு சிறிய முட்டை வடிவச் சுரப்பிகள் — ovary
காமதேனு
இலவம்பிசின்
சுரத்தல்; ஊற்று
கெட்டவாசனை
சிறுமீன்வகை
சுறவம்
குருத்தெலும்பு உள்ள கடல்வாழ் மீன் இனம் — shark
gland,endocrine
சருச்சரையாக இருக்கை