தேடல் · Search: சீத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

சீதாபதி cītāpati பெயர்ச்சொல் · Noun prefix
சீதையின் கணவன்; இராமன்
சீதாளம் cītāḷam பெயர்ச்சொல் · Noun prefix
தாளிப்பனை
சீத்தல் cīttal வினைச்சொல் · Verb prefix
கீறிக் கிளறுதல்
சீத பேதி cīta pēti கட்டுரை · article prefix
சீதகரணன் cītakaraṇaṉ prefix
சந்திரன்
சீதசுரம் cītacuram பெயர்ச்சொல் · Noun prefix
குளிர்காய்ச்சல்
சீதப் பை cītap pai கட்டுரை · article prefix
சீதவலயம் cītavalayam பெயர்ச்சொல் · Noun prefix
நிலவுலகின் குளிர்மண்டலப் பகுதி
சீதவாதம் cītavātam பெயர்ச்சொல் · Noun prefix
குளிர்முடக்கு
சீதவாரம் cītavāram பெயர்ச்சொல் · Noun prefix
மல்லிகைச்செடி
சீதோதகம் cītōtakam பெயர்ச்சொல் · Noun prefix
குளிர்ந்த நீர்
சீதகிரணன் cītakiraṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரன்
சீதக்காதி cītakkāti பெயர்ச்சொல் · Noun prefix
17-ஆம் நூற்றாண்டில் கீழக்கரையில் வசித்த வரும் புலவர்களைப் பெரிதும் போற்றிவந்தவருமாகிய ஒரு முகம்மதியச் செல்வர் 228.)
சீதமண்டலி cītamaṇṭali பெயர்ச்சொல் · Noun prefix
பாம்புவகை
சீதமயூகம் cītamayūkam பெயர்ச்சொல் · Noun prefix
கருப்பூரம்
சீதளாதேவி cītaḷātēvi பெயர்ச்சொல் · Noun prefix
மாரியம்மன்
சீதாங்கனை cītāṅkaṉai பெயர்ச்சொல் · Noun prefix
சீதை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீதாங்கம் cītāṅkam பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைச் சன்னி
சீதாபோகம் cītāpōkam பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை நெல்
சீத்துவம் cīttuvam பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது
சீதகும்பம் cītakumpam பெயர்ச்சொல் · Noun prefix
அலரி
சீதக்கட்டு cītakkaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
சீதவழும்புநோய்
சீதசம்பகம் cītacampakam பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணாடி
சீதனக்காணி cītaṉakkāṇi பெயர்ச்சொல் · Noun prefix
சீதனமாகப் பெற்ற பூமி
சீதனக்காரி cītaṉakkāri பெயர்ச்சொல் · Noun prefix
சீதனத்துடன் வந்த பெண்