தேடல் · Search: சாராயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

97 இல் 26–50 · 26–50 of 97

சாரத்தியம் cārattiyam பெயர்ச்சொல் · Noun similar
தேரோட்டுந் தொழில்
எரி சாராயம் eri cārāyam similar
Power alcohol
காரசாரயம் kāracārayam similar
சாயத்தில் ஒரு வகை. பா. dye — basic dye
சாறயர்தல் cāṟayartal வினைச்சொல் · Verb similar
விழாக் கொண்டாடுதல்
மரச் சாராயம் marac cārāyam similar
Wood (alcohol) spirit; Methanol (Methyl alcohol;wood spirit)
மரச்சாராயம் maraccārāyam similar
wood spirit)
சகயம் cakayam similar
அம்பு, அந்திப்பொழுது
சகாயம் cakāyam பெயர்ச்சொல் · Noun similar
உதவி — help, assistance, favor, favour
சச்சாரம் caccāram பெயர்ச்சொல் · Noun similar
யானைக்கூடம்
சதயம் catayam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நட்சத்திரம்
சந்நயம் cannayam similar
சந்தேகம்
சமயம் camayam பெயர்ச்சொல் · Noun similar
மதம்
சயமம் cayamam similar
சைவம் (சிவன்), வைஷ்ணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி), சௌரம் (சூரியன்), காணாபத்தியம் (கணபதி), கௌமாரம் (முருகன்), வைதிகமதம்.
சரகம் carakam பெயர்ச்சொல் · Noun similar
தேனீ
சரசம் caracam பெயர்ச்சொல் · Noun similar
இனிய குணம் — Sweetly, pleasantly, pond, Teak, ridicule, butter, truth, sweet talk, amorous g…
சரடம் caraṭam பெயர்ச்சொல் · Noun similar
ஓந்தி
சரணம் caraṇam பெயர்ச்சொல் · Noun similar
அடைக்கலம்
சரதம் caratam பெயர்ச்சொல் · Noun similar
உண்மை
சரபம் carapam பெயர்ச்சொல் · Noun similar
சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள், எட்டுக்கால் பறவை
சரமம் caramam பெயர்ச்சொல் · Noun similar
முடிவு
சரளம் caraḷam பெயர்ச்சொல் · Noun similar
தடையின்மை, இலகு — ease, fluency, facility
சராகம் carākam பெயர்ச்சொல் · Noun similar
நேர்வழி
சராசரம் carācaram பெயர்ச்சொல் · Noun similar
இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள்
சராளம் carāḷam பெயர்ச்சொல் · Noun similar
எளிமை
சராவம் carāvam பெயர்ச்சொல் · Noun similar
அகல்