தேடல் · Search: சரிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 26–48 · 26–48 of 48
காண்க: மலஞ்சரிவு
தாழ்வு
வாயிலின் புடைநிலை அல்லது பலகணியின் பக்க நிலை; பலகணித் தளச் சரிவு — jamb
இரு சரிவுகள் கூடும் மேல்வரை, நீண்ட மோட்டின் வரை முகடு — ridge
மலையின் இறங்குசரிவு
150px|கழுதைப்புலி|thumb|right150px|கழுதைப்புலி|thumb|right — hyena
இடுபிலுள்ள தசைகள் விலகுவதால் ஏற்படும் குடல் சரிவு — laperocele
முகட்டுச் சரிவு பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சந்தனமரங்கள் நிறைந்த மலைச்சரிவு
இரு கூரைகளின் சரிவுகள் சந்திப்பதால் ஏற்படும் கோணம். அல்லது அந்தச் சந்திப்பில் உள்ள வடி நீர்ப் பாதை — Valley
நிலமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நில காந்தப் புலத்திற்கும் காந்தச் சரிவுக்குமிடையில் உள்ள கோணம் — magnetic dip, inclination
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச் சாய்வு செங்குத்தாகவுள்ள இரு சரிவு மோடு — mansard roof
நிலவுலகின் காந்த ஆற்றல், எப்புள்ளியிலும் மூன்று காந்த மூலங்களால் வரையறுக்கப்படுகிறது. அப்புள்ளியில் இவை காந்தப் புலத்தின் வலிமையையும் திசையையும் அளிக்கும். அவை 1. கிடைமட்டச் செறிவு 2. ச… — magnetic elements
குப்பை கழிபொருள்களைத் தொலைவுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் சாய்சரிவுடைய குழாய் — chute
ஒரே இயக்கத்தை இருவேறு இயக்கமாகப் பிரிந்தியக் குவிக்கும் இணைப்பமைவுடன் இணைக்கப்பட்டுள்ள சரிவுப் பல்லிணை — drive pinion
தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரிப்பதற்குமுன் அவற்றைத் தூய்மைப்படுத்தும் முறை. இதில் உருகாத அழுக்குகள் சூடாக்கும் பொழுது நீங்கும். சரிவுலையில் துய்மையற்ற உலோகம் போடப்பட்டுச் சீராகச் சூடா… — liquation
கடைசல் எந்திரம், இழைப்புளி, வடிவாக்கக் கருவிகள் போன்றவற்றின் மேல் முகப்பின் மீதான வெட்டு முனையிலிருந்து விலகிச் செல்லும் குறுக்குச் சரிவு — side rake
ஊடுகலப்புச் சரிவு வாட்டம் மூலமாக மூளையிலிருந்து நீரை உறிஞ்சி, மூளை நீர்க்கோவையைக் குறைப்பதற்கு அளவுக்கு மீறிய ஊடு கலப்பு அழுத்தமுடைய கரைசல்களை உட்செலுத்துதல் — osmotherapy
இரு கூரைகளின் சரிவு சந்திக்கின்ற பள்ளத்துக்கு அடியில் தெடுக அமைந்த சட்டம் — Valley rafter
துரப்பணத்தண்டுகளையும், மற்றக் கருவிகளையும் எந்திரக் கதிர்களுடன் பொருத்துவதற்குரிய 0 முதல் 7 வரையிலான திட்ட அளவுக் கூம்புச் சரிவு — morse taper
சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்புகள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழை நீர் தேங்கா மல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற் புறத்தில் ஏ… — Weathering
சுவரின் மேற்புறத்தில் அமைந்த மடிப்பு கள், விளிம்பு, உதை சுவர் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் இருக்க அளிக்கப்படும் சரிவு. (மரம்) காற்று, மழை, வெயில் போன்றவற்றினால் மரத்தின் மேற்புறத்தில் ஏற்ப… — weathering