தேடல் · Search: சமதளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
70 இல் 26–50 · 26–50 of 70
கத்தூரி
ஒரே காலம்
தரைவிரிப்பு — carpet, rug
இராச்சியம்
அமைதி
தாளம் ஒன்பதனுள் ஒன்று
கோள்நிலை முதலியவற்றை உணரும் கணக்கு
சமதள நிலையைக் காட்டும் கிடைமட்டம் கருவி. சாராய மட்டம் கிடைமட்டமாக இருக்கும் போது இதிலுள்ள குமிழ் துல்லியமாக குழலின் மையத்தில் நிற்கும் — level
கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்கு படுத்துகை
வாயு , வருணன் , சந்திரன் , சூரியன் , நட்சத்திரம் , அக்கினி , மேகம் என்னும் ஏழு உலகங்கள்
குறுவட்டுகளில் 1 எனும் பிட்டைக் குறிக்கும். குழி (pit) 0-வை குறிக்கும் — lands
மரவேலைப்பாட்டுப் பொருட்களில் இறுதி மெருகு வேலை செய்வதற்குப் பயன்படும் மெல்லிய, சமதளமான பட்டைகள் — flat moulding
அகல் தகட்டுப் பணிப்பாளம் போன்றது — plansheet
நில அளவையாளரின் சமதள மானியை இயக்குபவர் — level man
வளைவடிச் செதுக்கு மானம், வளை முகட்டின் வெளிப்புற வளைவு இரண்டும் சமதளமாக இருக்கும் ஒரு கட்டுமானம் — flat arch or jack arch
ஒப்பு, சமானம்
வல்லவன்
நண்பன்
நீரும் மலமும்
வஞ்சகம்
கொன்றை
* (பெ) மத்தளம்
அச்சு எந்திரத்தில் அச்சடிப்பதற்கான சமதள அச்சுப்படிவம் — flat bed
ஒரு வகைத் துரப்பணக் கருவி. இதில் வெட்டும் அலகு. இணையான, சாய்வான முனைகளைக் கொண்டிருக்கும். இது உட்புழையுள்ள துவாரங்களை வெட்டுவதற்குப் பயன்படுகிறது — flat drill
உயிர்கட்கு இயல்பாயுள்ளதாகிய ஆணவமலம்