தேடல் · Search: சமச்சீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 26–35 · 26–35 of 35

சமஷ்டி camaṣṭi பெயர்ச்சொல் · Noun similar
கூட்டாட்சி.
ஸமஷ்டி samaṣṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒரே பேரரசாட்சியாகப் பல அரசாங்கங்களைத் தொகுக்கை
பிஓஎஸ் piōes meaning
பி ஆப்பரேட் டிங் சிஸ்டம் (BeOS) என்பதன் குறும் பெயர். பி நிறுவனம் (Be inc) உருவாக்கிய பொருள் நோக் கிலான இயக்க முறைமை பி-கணினி மற்றும் பவர் மெக் கின்டோஷ் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டத… — BeOS
ஆரச்சீர் āraccīr உரிச்சொல் · Expressive meaning
சுழல் சமச்சீர்மை.
வேற்றிடவேர் vēṟṟiṭavēr meaning
சமச்சீர் இல்லாத தூண் வேர். எ-டு ஆலம் விழுது — buttress root
சரிவிகித உணவு carivikita uṇavu பெயர்ச்சொல் · Noun meaning
சரிவிகித உணவு (பெ) - சமச்சீர் உணவு
குழிக்குடலிகள் kuḻikkuṭalikaḷ meaning
இருபடைப்படலக் கண்ணறை விலங்குகள். 1000 வகைகள். பை போன்ற உடற்குழி இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இதற்கு குழிக்குடலி என்று பெயர். உணர் விரலில் கொட்டும் அணுக்கள் உண்டு. விலங்குகள் வகைப்பா… — coelenterata
சமன் செய்த உணவு camaṉ ceyta uṇavu meaning
சமச்சீர் உணவு. உணவின் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்து தோராயமாக 3000 கலோரி வெப்பத்தைத் தரும் உணவு — baianced diet
மார்பெலும்பின் கீழ் (முளை)த்துருத்தத்தில் ஒட்டியிணைந்து உள்ள சமச்சீர் இரட்டையர் — xiphopagus
விழி வெண்படலத்தின் வளைவின் சமச்சீர்மையை அளவிடுவதற்கான கருவி — keratoscope