தேடல் · Search: சந்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
நிலாமுற்றம், நிலாமாடம் — rooftop terrace for enjoying moonlight
குபேரனது திசையாகிய வடக்கு
பெண்குறிவாயினிற் படிந்திருக்கும் சவ்வு
திங்கட்கிழமை
சந்திரமண்டலம் ( திருநெடுந். 5, வ்யா.)
வயிரக்கல்
சந்திரனை முடியில் கொண்ட சிவன்
சந்திரலோகம் அடைவதே முத்தியென்று வாதிப்போன்
சேலை வகை
சந்திரகாசம்
ஓலையின் உறைச்சுருள்
கார்போக அரிசிவிதை
அன்றாடம் வழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம்
சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள்
சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட அரசகுலம்
சிவன் — shiva
ஒரு சைவாகமம்
இராகு
பச்சைக் கருப்பூரம்
சந்திரன் சஞ்சரிக்கும் அளவு
பெருநோய்வகை
காண்க...சந்திரமண்டலம் 2.
சிலம்பு வடிவாயமைந்த வாச்சியவகை
நிலவு
மாலையில் நிலவின் எழுச்சி / தோற்றம் — moonrise