தேடல் · Search: கொல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
கொல்லுலையில் உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல் — forge : (1)
வயல்வெளி
காக்கணங்கொடி
கொல்லங்கோவை
உயர்ந்தோர் ஏறிச் செல்கின்ற மாட்டுவண்டி
கொல்லாவேதத்தை அருளிய அருகன்
சைனாகமம்
பிசினும், விளக்கெண்ணெயும் கலந்த பைராக்சிலின் கரைசல். இது தோலில் நெகிழ்திறன் கொண்ட படலமாகப் படிகிறது. இது பாதுகாப்புக் கட்டுப் போடுவதற்குப் பயன்படுகிறது. — collodion
கொல்லும் வேடர் ஊர்
பாகல் வகை
சித்திரவதை
உயிர்க்கொலை செய்யாமையாகிய நோன்பு
கொல்லிமலையில் தேவரால் அமைக்கப்பெற்று நோக்குவோரைத் தன்வயப்படுத்தும் மோகினிப் படிமை
அடைகல்
கொல்லன் உலைக்கூடம்
கொத்துவேலை
ஒரு பெரிய குருணை வடிவ நிணநீர் உயிரணு. இது குறிப்பிட்ட தற்காப்பு மூலம் பூசிய உயிரணுவைப் படிப்படியாக நசிக்கிறது. இவை இரு வகைப்படும். இயற்கைக் கொல்லி (NK), உயிரணுக்கள், கொல்லி (K)… — killer (K) cel
முற்காலத்து வழங்கிய ஒரு பண்வகை
கொல்லிச்சிலம்பன்
தோட்டம் , வயல் முதலியவற்றில் வேலைசெய்பவன்
மேட்டுநிலப்பயிர்
சிற்ப வேலை,கட்டடவேலை
உலோகத்தை வெட்டும்போது கீழே ஆதாரமாக வைத்துக்கொள்வதற்கான கெட்டியான இரும்புத் தடை — hardy
கொல்லன்பட்டரை
கொல்லாமையை நோன்பாக உடையவர்