தேடல் · Search: கையாள்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 26–45 · 26–45 of 45
(கை+ஒலியல்)
பல்லக்குத் தூக்குவோன்
பிறர்கையில் ஒப்புவித்தல்
கையமைத்தருளல்
கையமர்த்துதல்
(கை+அயர்தல்)
உதவிசெய்து இளைப்பாறச் செய்தல்
கடைதல் , கடையும் வேலை
கடைசால்
மணம்வீசுதல்
கரைந்தது
கிள்ளாள், நீக்கா மள்,(குறள் 1115).
காண்க: கையறவு
ஒரு சொல்லில் அல்லது செய்தியிலுள்ள ஊடுபொருள்கள் அனைததையும் ஒரே சமயத்தில் கையாள்தல். 2. கணினி வரைகலையில் நேரிணையான புள்ளி ஒவ்வொன்றிலிருந்தும் சமதூரத்தில் இருக்கின்ற ஒரு வரைகலைக் கோப்பில்… — parallel
(1) அமைதி நிலையிலுள்ள நீர்மத்தின் அழுத்த மற்றும் சமநிலை ஆற்றல்களைக் கையாள்தல் (2) நீர்மங்களின் அழுத்த நிலை சமநிலை பற்றி ஆராயும் அறிவியல் — hydro statics
1. ஒரு முழுப் பக்கத்தையும் வடிவமைக்கும் நோக்கத்திற்காக வரைகலைகளையும் அச்செழுத்துத் தொகுதிகளையும் மின்னணுவியல் முறையில் திறம்படக் கையாள்தல். 2. ஒர் அச்சிட்ட வாசகத்தைப் பக்கங்களுக்கு இணையான … — pagination
ஒரு தரவுத் தளக் கோப்பு முழுவதிலிருந்து அல்லது அதன் பகுதியிலிருந்து திரைக்காட்சி அல்லது வன்படி ஆவணம் உருவாக்குவதற்காகத் தரவுவைக் கையாள்தல் — report generation
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தரவுகளைக் கணினி மூலம் பலவிதமாகத் திறம்படக் கையாள்தல் — processing
நோயினைக் கண்டறிவதில் மின்னியல் வரைபடப் பதிவுமுறையைக் கையாள்தல் — electrodiagnosis
கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொ… — system programming