தேடல் · Search: கூடு எடுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 26–43 · 26–43 of 43

குத்துக்காலிடுதல் kuttukkāliṭutal வினைச்சொல் · Verb similar
காலைக் குத்திட்டு உட்கார்தல்
கும்மட்டிகுத்துதல் kummaṭṭikuttutal பெயர்ச்சொல் · Noun similar
குதித்து விளையாடுதல்
எடுத்துக் கூட்டுதல் eṭuttuk kūṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
பல மருந்துகளை அளவின்படி எடுத்து ஒன்றாகக் கலத்தல், இரண்டு எலும்புகளை ஒன்றாய்ப் பொருத்துதல்
எடுத்துக்கூட்டுதல் eṭuttukkūṭṭutal வினைச்சொல் · Verb similar
ஒழுங்குபடுத்துதல்.
ஏடுதூக்குதல் ēṭutūkkutal வினைச்சொல் · Verb similar
ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல்
கண்கூடுதல் kaṇkūṭutal வினைச்சொல் · Verb similar
ஒன்றுகூடுதல்
குடல்தட்டுதல் kuṭaltaṭṭutal வினைச்சொல் · Verb similar
குடலின் பிறழ்வைத் தட்டி ஒழுங்குபடுத்துதல்
குட்டமிடுதல் kuṭṭamiṭutal வினைச்சொல் · Verb similar
பள்ளந்தோண்டுதல்
கூர்கெடுதல் kūrkeṭutal வினைச்சொல் · Verb similar
நுனி மழுங்குதல்
கைகூடுதல் kaikūṭutal பெயர்ச்சொல் · Noun similar
சித்தியாதல்.-- காரியங் கை கூடிற்று.....
கைகூட்டுதல் kaikūṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
கைகூப்புதல்....வணங்கித் தன் கைகூட்டினளாகி ( வத்தவ. 13, 34-35.)
குக்குதல் kukkutal வினைச்சொல் · Verb similar
இருமுதல்
குக்கூடல் kukkūṭal பெயர்ச்சொல் · Noun similar
முட்டாக்கு
குதக்குதல் kutakkutal வினைச்சொல் · Verb similar
குதப்புதல்
கெடுதல் keṭutal வினைச்சொல் · Verb similar
அழிதல்
கெடுத்தல் keṭuttal வினைச்சொல் · Verb similar
அழித்தல்
கெத்துதல் kettutal வினைச்சொல் · Verb similar
கீறிப் பிளத்தல்
கேதுதல் kētutal வினைச்சொல் · Verb similar
கதறியழைத்தல்