தேடல் · Search: கூடு எடுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

தோலுறை நீக்கம் tōluṟai nīkkam variant
மென்தோல் பொதியுறையினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — decapsulation
குட்டுதல் kuṭṭutal வினைச்சொல் · Verb similar
கைமுட்டியால் தலையில் குட்டுதல்
குத்துதல் kuttutal வினைச்சொல் · Verb similar
துளையிடுதல்
கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun similar
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
கூட்டுதல் kūṭṭutal வினைச்சொல் · Verb similar
இணைத்தல்
குடுகுடுத்தல் kuṭukuṭuttal வினைச்சொல் · Verb similar
ஒலிக்குறிப்பு
குடல் kuṭal similar
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
குடல் kuṭal கட்டுரை · article similar
குத்தல் kuttal வினைச்சொல் · Verb similar
உடம்பின் உள்நோவு
கூடல் kūṭal similar
மதுரை, புணர்ச்சி, பொருத்து, தோப்பு
கூட்டல் kūṭṭal similar
இரண்டு மதிப்புகளைக் கூட்டுதல் — addition
கூதல் kūtal பெயர்ச்சொல் · Noun similar
குளிர்
ஏடு எடுத்தல் ēṭu eṭuttal similar
உருகிய உலோகத்தை ஊற்றும் போது படியும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுத்தல் — skimming
குதட்டுதல் kutaṭṭutal வினைச்சொல் · Verb similar
குதப்புதல்
கூத்தாடுதல் kūttāṭutal வினைச்சொல் · Verb similar
நடித்தல்
குடிகெடுதல் kuṭikeṭutal வினைச்சொல் · Verb similar
குடும்பம் அடியோடு அழிதல்
குட்டுப்படுதல் kuṭṭuppaṭutal வினைச்சொல் · Verb similar
அடிக்கடி இடறுதல்
குறிகூடுதல் kuṟikūṭutal வினைச்சொல் · Verb similar
நோக்கம் நிறைவேறுதல்
கூடுவிடுதல் kūṭuviṭutal வினைச்சொல் · Verb similar
இறத்தல்
குத்தாமற்குத்துதல் kuttāmaṟkuttutal வினைச்சொல் · Verb similar
குறிப்பாகக் குற்றத்தைச் சொல்லிக் காட்டுதல்
குத்துண்ணுதல் kuttuṇṇutal வினைச்சொல் · Verb similar
செங்குத்தாக நிற்றல்
கூட்டுண்ணுதல் kūṭṭuṇṇutal வினைச்சொல் · Verb similar
கூடி உண்ணுதல்
குடிதிருத்துதல் kuṭitiruttutal வினைச்சொல் · Verb similar
ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல்
குடுமிதட்டுதல் kuṭumitaṭṭutal வினைச்சொல் · Verb similar
சண்டைக்குச் சித்தமாதல்
குத்தகையெடுத்தல் kuttakaiyeṭuttal வினைச்சொல் · Verb similar
குத்தகைக்கு வாங்குதல்