தேடல் · Search: குவிந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

55 இல் 26–50 · 26–50 of 55

உருவழி அணு uruvaḻi aṇu meaning
குரோமேட்டின் குவிந்த, உருண்ட உட்கருப்பகுதி எச்சங்கள் கொண்டு செம்பழுப்பு நிற உட்கருக்சிதைவுகளாக தோன்றும், உட்கரு கொண்ட இரத் தச்சிவப்பணுக்களும் சிதைந்த நினவனுக்களும் — smudge cell
இதழ்குவிதல் itaḻkuvital பெயர்ச்சொல் · Noun meaning
மலர்கூம்புதல்
கூட்டுக்கண் kūṭṭukkaṇ meaning
பூச்சிகளின் கண்கள் பலபார்வை அலகுகளாலானவை. ஒவ்வொரு அலகும் குவிந்து அல்லது அரைக்கோள நிலையில் இருப்பது எப்பொழுதும் புதைந்திருப்பது. எ-டு. நண்டு — compound eye
சைப்ரஸ் மரம் caipras maram meaning
கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம். இது தென்அமெரிக்காவில் வளர்கிறது. நெடுங்காலம் உழைக்கும் வெட்டுமரம் உடையது. கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது — cypress
ஸீ ப்ரா உடலம் sī prā uṭalam meaning
சில லைசோசோமல் சேமிப்பு நோய்களில் காணப்படும், அகன்ற குறுக்காகக் குவிந்த மையலினாய்டு படலங்களைக் கொண்ட லைசோசோம் — zebra body
குவிய இணைப்பு kuviya iṇaippu meaning
குலிந்து அமையும் வகையில் கடைவதற்கு ஒரு லேத்தில் பொருத்துவதற்கான சாதனம். அளவுக்குத் தக்கபடி இதில் மாற்றம் செய்ய இயலும் — taper attachement
குவியத் தண்டு kuviyat taṇṭu meaning
குவியத்தண்டு வேலைக் கருவி அல்லது தண்டைப் பொருத்தும் வகையில் ஒரு புறத்தில் உள் பகுதியில் குவிந்து அமைந்த துளை உள்ள தண்டு — tapered spindle
குவியளவு மானி kuviyaḷavu māṉi meaning
உள்ளே அல்லது வெளியே எந்த அளவுக்கு குவிந்து அமைந்துள்ளது என்பதை துல்லியமாக அளக்கும் கருவி — taper gauge
மின்னஞ்சல் அல்லது செய்திக்குழு வழியாக கேட்கப்பட்ட கேள்விக்கு வந்து குவிந்த முறைப்படுத்தப்படாத ஏராளத்தகவல் குப்பை, அவற்றைப் புரிந்து கொள்வதும் பொருளறிவதும் மிகக்கடினமான செயல். — brain dump
குருத்துவளையம் kuruttuvaḷaiyam meaning
பிறை நிலா வடிவிலுள்ள முக்கியமாக முழுங்கால் முட்டிலுள்ள குருத்தெலும்பு. 2, குவிமட்டம் கண்ணாடிக்குழாய் களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம் — meniscus
தட்டைக்கோயலோஸ் taṭṭaikkōyalōs meaning
முதுகெலும்புடைய விலங்கினங்களில் போன்று வயிற்றுப்புறம் குழிந்தும், முதுகுப்புறம் குவிந்துமிருத்தல் — platycoelous
கைச்சுழிப்படுதல் kaiccuḻippaṭutal வினைச்சொல் · Verb meaning
(ஈழத் தமிழ்)
ஈரிணைக் குவி இருபரப்புகளும் குவிந்திருத்தல் — biconvex
தடித்த நுரையீரல் taṭitta nuraiyīral meaning
ஹீமோசிடெரின் நிறமி நிறைந்த பெருவிழுங்கணுக்கள் குவிந்து பழுத்துத்தடித்த நுரையீரல்கள் — rusty lungs
அள்ளிக் கொள்வற்றே aḷḷik koḷvaṟṟē meaning
அள்ளிக் கொள்ளும் பொருள் போலக் குவிந்தது. என்னை முழுவதும் அப்படியே வாரிக் கொள்வது போலப் படரத் தொடங்கிற்று, (குறள் 1187).
தண்டெலும்பு வளைவு taṇṭelumpu vaḷaivu meaning
தண்டெலும்பின் பின் முன் நோக்கிய வளைவு — lordoscoliosis
புடைப்பாக, வட்டமாக அல்லது புறங்குவிந்த கூம்பு வடிவம் — bombe
குவிந்தமைவது எந்த அளவில் உள்ளதை வெளிப்படுத்தும் முறை, அதாவது ஜார்னோ குவிவு (அல்லது குவியம்) அடிக்கு .6" பிரவுன் மற்றும் ஷார்ப் குவிவு அடிக்கு .5" பத்து மட்டும் வராது — taper per ft
குவிந்து அமையும் துளைகளில் உள்ளே செலுத்தி துளையைத் தேவையான அளவுக்குத் துருவிப் பெரிதாக்குவதற்கான சாதாரண நீண்ட துருவு பள்ளம் கொண்ட துளைத் துருவி. குவிய ஆணியைச் செலுத்துவதற்கு துளை… — Taper reamer
குவிய ஆணிதுளை கருவி kuviya āṇituḷai karuvi meaning
30செ.மீக்கு .6.செ.மீ. வீதம் குவிந்து அமைந்த, பல் போன்ற கூரான விளிம்புகளைக் கொண்ட துளையிடு கருவி. கட்டி உலோகத்திலி ருந்தான குவிய ஆணிகளை செருகுவதற்கான துளைகளைப் போடவல்லது — taper-pin drills
குவிந்து அமையும் துளைகளில் உள்ளே செலுத்தி துளையைத் தேவையான அளவுக்குத் துருவிப் பெரிதாக்குவதற்கான சாதாரண நீண்ட துருவு பள்ளம் கொண்ட துளைத் துருவி. குவிய ஆணியைச் செலுத்துவதற்கு துளை… — taper reamer
உலோக உருளை தண்டில் இரு புரிகள் பக்கம் பக்கமாக அமைந்து மேலிருந்து கீழாக நுனி வரை இறங்கும். உலோகம், மரம் இரண்டிலும் பயன்படுத்த இவை தயாரிக்கப்படுகின்றன. துளைத் தண்டு ஒரே சீராக இருக்கலா… — twist drill
நீளவாட்டில் குவிந்து அமைந்த புரியிடும் கருவி, துளையிடப்பட்ட பின் துளையில் திருகு புரியிடுவதற்கு எளிதில் உதவுவது — taper tap
குவிய ஆணி துளை கருவி kuviya āṇi tuḷai karuvi meaning
அடிக்கு 1/4 அங்குலம் வீதம் குவிந்து அமைந்த, பல் போன்ற கூரான விளிம்புகளைக் கொண்ட துளையிடு கருவி.கட்டி உலோகத்திலிருந்தான குவிய ஆணிகளை செருகுவதற்கான துளைகளைப் போட வல்லது — Taper - pin drills
குவிந்து செல்லும் நடுத்தாங்கி கொண்ட, சாதாரண குடைவுச் சுழல்வியில் அல்லது குழிவில் பயன்படுத்தப்படுகிற, திரும்புகிற அல்லது அப்படி அல்லாத குடைவி — Tapered - shank drill