தேடல் · Search: குழலில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 26–43 · 26–43 of 43

வெடியுறை உருகி veṭiyuṟai uruki meaning
உருகி வெடிக்கும் போது சுடரைக் கட்டுப்படுத்துதற்காக ஒரு காப்புக் குழலில் அடைத்து வைக்கப்படும் ஓர் உருகி — cartridge fuse
அடக்கி மின்வலை aṭakki miṉvalai meaning
ஓர் எலெக்ட்ரான் குழலில், திரைவலைக்கும் தகட்டுக்கு இடையில், தகட்டிலிருந்து இரண்டாம் நிலை எலெக்ட்ரான்களை எதிர்ப்பதற்கு அல்லது அடக்குவதற்குள்ள ஒரு மூன்றாவது மின்கம்பி வலை — suppressor grid
தொண்டை துளைப்பு toṇṭai tuḷaippu meaning
தொண்டையைத் துளைத்து மூச்சுப் பெருங்குழலில் துளையிடுதல் — bronchotomy
பூரித வெப்பநிலை pūrita veppanilai meaning
ஓர் எலெக்ட்ரான் குழலில் வெப்பநிலை மேலும் உயர்ந்தாலும் தகட்டின் மின்னோட்டம் அதிகரிக்காமலிருக்கும் போதுள்ள எதிர்முனை வெப்ப நிலை — saturation temperature
வேக அலை மாற்றம் vēka alai māṟṟam meaning
ஓர் எலெக்ட் ரான் குழலில் எலெக்ட்ரான் வேக வீதத்தில் அவ்வப்போது ஏற்படும் மாறுதல்கள் — velocity modulation
அயனியாக்க ஆற்றல் ayaṉiyākka āṟṟal meaning
வாயு நிரப்பிய குழலில் அயனியாக்கம் நடைபெறும் வகையில் செலுத்தப்படும் மின்னழுத்தம் — ionization potential
காதுக்குழல் அறுவை kātukkuḻal aṟuvai meaning
காது உட்குழலில் செய்யப்படும் அறுவை, புழை அறுவை — syringotomy
அயனி நீக்கத் திறன் ayaṉi nīkkat tiṟaṉ meaning
ஒரு வாயு நிரப்பிய குழலில் அயனி நீக்கம் நிகழ்ந்து, மின்கடத்தல் நின்று போகிற மின்னழுத்த நிலை — deionzation potential
எலெக்ட்ரான்களின் ஒரு நுண்ணிய கற்றையை உண்டாக்குகிற சாதனம். இந்தக் கற்றை ஓர் எதிர்மின்கதிர்க் குழலில் பாஸ்வரத் திரைமீது விழச் செய்யப்படுகிறது — electron gun
மூச்சுக் குழலில் ஏற்படும் வீக்கம். தடுமன் போன்ற கிருமி நோய்களின் போது ஏற்படும் — tracheitis
ஓர் எதிர்மின் முனைக் கதிர்க்குழலில் ஒரே விகித எலெக்ட்ரான் கற்றையை இயக்குவதற்காக கால இடைவெளிகளில் செலுத்தப்படும் மாறுபடும் மின்னழுத்தம் — sweet circuit
கருக்குழலில் கருச் சிதைவு செய்தல் — tubal abortion
கோட்டமின் தூண்டு திறன் kōṭṭamiṉ tūṇṭu tiṟaṉ meaning
ஒர் எதிர் முனைக் கதிர்க் குழலில், கோட்டத்தகடுகளில் செலுத்தப்படும் ஒரு வால்ட் மின்னழுத்தத்திற்கு எலெக்ட்ரான் கதிர்க்கிற்றையில் ஏற்படும் கோட்டத்தின் அளவு — deflection sensitivity
ஓர் எலக்ட்ரான் குழலில் உள்ள உலோக உறுப்புகளிடையிலான கொண்மம் — inter electrode capacitance
சிறுநீர்க்குழலில் ஒருகல் உருவாதல் — ureterolithiasis
அலை பரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலில் படத்தின் மொத்த ஒளிர்வினைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் அமைவு — brightness control
ஒரு வகை பெப்டைடு இயக்கு நீர். இதயத் தசையணுக்களிலிருந்து வெளியாகும் ஏட்ரியோ பெப்டி ஜெனிலிருந்து தயாராகும் இயக்கு நீர். இது சோடியம் அயனிகளின் ஓட்டத்தைக் குறைக்கக் கூடியது. கால்சியம் அ… — atrionatriuretic peptide
மூச்சுக் குழலில் கதிர்புகா சாயப் பொருளைச் செலுத்தி எடுத்த ஊடுகதிர்ப் படம் — bronchogram