தேடல் · Search: குறுநாடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 26–34 · 26–34 of 34

குறுந்தொட்டி kuṟuntoṭṭi பெயர்ச்சொல் · Noun similar
சிறுகாஞ்சொறிச்செடி
குறும்படி kuṟumpaṭi பெயர்ச்சொல் · Noun similar
வாசற்படி
குரத்தி kuratti பெயர்ச்சொல் · Noun similar
குருபத்தினி
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருணி kuruṇi similar
ஒரு மரக்கால் அளவு
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
குறத்தி kuṟatti பெயர்ச்சொல் · Noun similar
தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்
குறுணி kuṟuṇi பெயர்ச்சொல் · Noun similar
எட்டுப்படி கொண்ட ஒரு சிறிய தானிய அளவு; மரக்கால்