தேடல் · Search: குறுக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

73 இல் 26–50 · 26–50 of 73

குறுகார் kuṟukār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
குறுக்கம் kuṟukkam பெயர்ச்சொல் · Noun similar
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. — abbreviation
குறுக்கல் kuṟukkal பெயர்ச்சொல் · Noun similar
குறைத்தல்
குறுக்கீடுகளைப் பயன்படுத்தும் கணினி அல்லது தரவுத் தொடர்பு கட்டமைப்பு — interrupt-driven
குறுக்கை kuṟukkai பெயர்ச்சொல் · Noun similar
புலி (பெருங். இலாவாண. 18, 18, அரும்.) — tiger, dagger, poniard, A shrine in Tanjore district where Šiva burnt Kāmaṉ to …
குறுதுமுக்கி kuṟutumukki பெயர்ச்சொல் · Noun similar
குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் குறுகிய துமுக்கி
கூறு kūṟu பெயர்ச்சொல் · Noun similar
புத்தி — knowledge, component, part , unit, characteristic, feature, speak, say
கூறுகள் kūṟukaḷ பெயர்ச்சொல் · Noun similar
கூறு என்பதன் பன்மை வடிவம்.
குறுக்கீடுதல் kuṟukkīṭutal similar
நிரல்களை வழக்கம்போல் தொடர்ச்சியாக இயக்குவதில் ஏற்படும் தடை interruption, machine : எந்திர குறுக்கீடு; எந்திர இடைமறிப்பு. — Interruption
காமுருகி kāmuruki பெயர்ச்சொல் · Noun similar
ஓணான்
குருகூரார் kurukūrār பெயர்ச்சொல் · Noun similar
காண்க: சடகோபர்
குருக்கத்தி kurukkatti பெயர்ச்சொல் · Noun similar
மாதவிக் கொடி
குருக்குத்தி kurukkutti பெயர்ச்சொல் · Noun similar
பயிரில் விழும் நோய்வகை.
குறுகுறுப்பு kuṟukuṟuppu பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - குறுகுறுப்பு = அச்சக்குறி காட் டுகை
குறுக்கடி kuṟukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்குவழி
குறுக்காட்டி kuṟukkāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்காட்டி = குறுக்கு + ஆட்டி
குறுக்காட்டு kuṟukkāṭṭu வினைச்சொல் · Verb similar
குறுக்காட்டு = குறுக்கு + ஆட்டு
குறுக்கான kuṟukkāṉa similar
Transverse
ஓர் உந்துவண்டிச் சட்டகத்தின் ஒரு கட்டமைவுப் பகுதி. இது பக்கக் கம்பிகளை, செங்கோணங்களை இணைக்கும் — cross member
ஊடை ūṭai பெயர்ச்சொல் · Noun meaning
உண்டை
ஜிஇஸட் jiisaṭ meaning
யூனிக்ஸில் ஜிஸிப் (gzip) என்னும் இறுக்கிச் சுருக்கும் நிரல் மூலம் குறுக்கிய காப்பகக் கோப்புகளை அடையாளம் காட்டும் வகைப் பெயர் (extension) — gz
விலங்கு vilaṅku பெயர்ச்சொல் · Noun meaning
அறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை. — animal
தடை விதி taṭai viti meaning
ஆட்ட நேரத்தில், பந்தைத் தானும் விளையாடாமல், எதிராட்டக்காரரையும் ஆட விடாமல் தடுத்துக் கொண்டிருப் பதையே தடை செய்வது என்கிறார்கள். அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையில் ஓடு… — Obstruction Rule
உண்டைநூல் uṇṭainūl பெயர்ச்சொல் · Noun meaning
நூலுருண்டை
பல்காட்சி palkāṭci meaning
அல்பைன் பாலிவிஷன் நிறுவனத்தின் தட்டை அட்டைக்காட்சி. செங்குத்தான மற்றும் கிடைமட்டமான மின்வாய்களுக் கிடையில்வரும் உலோக அயனிகளினாலான பிளாஸ்டிக் திரைப்படத் தினைப் பயன் படுத்துகிறது. இதில் மி… — polyvision