தேடல் · Search: குறத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 26–38 · 26–38 of 38

குருநாடி kurunāṭi பெயர்ச்சொல் · Noun similar
நாடிகொண்டு நோயியல்பு அறியும் வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல்
குருபத்தி kurupatti பெயர்ச்சொல் · Noun similar
குருவினிடங்கொள்ளும் அன்பு
குறிகாட்டி kuṟikāṭṭi similar
போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவுள்ள அமைப்பு. பெருநகரங்களில் சாலைகள் சந்திக்குமிடத்தில் உள்ளது. 2. குறிபாடு: ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செலுத்தப்படும் செய்தி. எ-டு இருநிலைக் குறித்த… — signal
குறுக்கடி kuṟukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்குவழி
குறுக்காட்டி kuṟukkāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
குறுக்காட்டி = குறுக்கு + ஆட்டி
கூர்ங்கத்தி kūrṅkatti similar
ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி. இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை, பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்… — bistoury
கூறுமதி kūṟumati வினைச்சொல் · Verb similar
கூறு, கூறுவாயாக, கூறுக
குறம் kuṟam பெயர்ச்சொல் · Noun meaning
குற்றம்
குறவி kuṟavi பெயர்ச்சொல் · Noun meaning
குறவர் இனப் பெண்; குறச்சாதிப் பெண்; குறப்பெண்; குறமாது, குறத்தி
சிங்கி ciṅki பெயர்ச்சொல் · Noun meaning
mother of Ra1hu, the ascending node; fem. of cigkan2. woman of the fowler tribe; forward, immodest woman; a mode of dan…
குறவஞ்சி kuṟavañci பெயர்ச்சொல் · Noun meaning
குறிசொல்லுங் குறத்திமகள்
மீனாட்சி அம்மை குறம் mīṉāṭci ammai kuṟam meaning
குறம் என்பது குறத்தி குறி சொல்லும் முறைகளைப் பற்றி பாடப்படும் நூலாகும். இது மதுரை மீனாட்சி அம்மையின் மீது பாடப்பட்டமையின் இப்பெயர். இந்நூல் குறத்தியர் வாழ்க்கை, மலைவளம் முதலானவற்றை அறிவ…
காப்பு #ஆகமச்சுருக்கம் #அடியெடுத்தருளல் #தெச்சணா புதுமை #சீமையின் இயல்பு #தர்ம நீதம் #தெய்வ நீதம் #பெண்கள் நிலைமை #சாதி வளமை #கயிலை வளமை #மஹாலட்சுமியின் ஐயம் #பிரபஞ்சத்தின் தோற்றம் #…