தேடல் · Search: குடித்தனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 26–37 · 26–37 of 37

கூழைத்தனம் kūḻaittaṉam பெயர்ச்சொல் · Noun similar
போலியாகக் குழைந்து காட்டுகை
கொண்டித்தனம் koṇṭittaṉam பெயர்ச்சொல் · Noun similar
அடங்காத்தனம்
திட்டனம் tiṭṭaṉam பெயர்ச்சொல் · Noun similar
இலுப்பை மரம்
தீட்டணம் tīṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : கஞ்சாங்கோரை
குடித்தனவுறுப்பு kuṭittaṉavuṟuppu பெயர்ச்சொல் · Noun similar
குடும்பத்திற்கு உறுப்புகளான இடம், பொருள், ஏவல் முதலியன
குட்டிக்கரணம் kuṭṭikkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
அந்தர்பல்டி, பல்டி, தலைகீழாக திரும்புவது — somersault
அதிட்டானம் atiṭṭāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிலைக்களம்
அதிதானம் atitāṉam பெயர்ச்சொல் · Noun similar
கொடை.
குந்தனம் kuntaṉam பெயர்ச்சொல் · Noun similar
மணி பதிக்கும் இடம்
குர்த்தனம் kurttaṉam பெயர்ச்சொல் · Noun similar
கூத்தின் அங்ககிரியைகளுள் ஒன்று (சிலப்பதிகாரம் கீழ்க்குறிப்பு)
ஒண்டிக்குடி oṇṭikkuṭi பெயர்ச்சொல் · Noun meaning
மற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல் , ஒட்டுக் குடித்தனம்
ஒண்டுக்குடி oṇṭukkuṭi பெயர்ச்சொல் · Noun meaning
மற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல் , ஒட்டுக் குடித்தனம்