தேடல் · Search: காலவியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 26–37 · 26–37 of 37

கலால் kalāl பெயர்ச்சொல் · Noun similar
கள்
கல் ஆல் kal āl similar
கல் ஆலமரம், எ-டு கல்லால் நிழன்மலை (சிபோ மவா)
கல்லல் kallal பெயர்ச்சொல் · Noun similar
குழப்பம்
கல்லால் kallāl பெயர்ச்சொல் · Noun similar
ஓர் ஆலமரம்
கள்ளல் kaḷḷal பெயர்ச்சொல் · Noun similar
களவு, திருட்டு, திருடுகை
கழல் kaḻal பெயர்ச்சொல் · Noun similar
முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி — an ornament worn around the feet
கழாஅல் kaḻāal பெயர்ச்சொல் · Noun similar
கழுவுதல்
கழால் kaḻāl பெயர்ச்சொல் · Noun similar
கழுவுதல்
காலல் kālal similar
ஒலி முதலியன வீசல்
காலாள் kālāḷ பெயர்ச்சொல் · Noun similar
வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படைவீரன்; காலாட்படை வீரன்; பதாதி
காலாழ் kālāḻ பெயர்ச்சொல் · Noun similar
சேறு — soft wet earth, mud
கால் ஆழ் kāl āḻ similar
கால் புதைகின்ற, (குறள் 500).