தேடல் · Search: காற்றூட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

133 இல் 26–50 · 26–50 of 133

கட்டிலேற்றுதல் kaṭṭilēṟṟutal வினைச்சொல் · Verb similar
புது மணமக்களை மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ள வைத்தல்
கற்றிருத்துதல் kaṟṟiruttutal வினைச்சொல் · Verb similar
கற்பொளிதல்
கற்றுக்கொடுத்தல் kaṟṟukkoṭuttal வினைச்சொல் · Verb similar
சொல்லிக் கொடுத்தல் , போதித்தல்
கற்றுக்கொள்ளுதல் kaṟṟukkoḷḷutal வினைச்சொல் · Verb similar
பயிலுதல்
காயம் ஆற்றுதல் kāyam āṟṟutal similar
சீழ்வைத்த காயங்களை ஆற்றும் இயக்கம் — wound healing
ஆற்றுதல் āṟṟutal similar
தணித்தல், சுமத்தல், நடத்துதல், பிரித்தல், ஒத்தல்
கடுத்தல் kaṭuttal வினைச்சொல் · Verb similar
கடுத்தவாயெறும்பு
கட்டுதல் kaṭṭutal similar
பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்
கத்துதல் kattutal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
கருதல் karutal similar
அளவைகளில் ஒன்று. காட்சி அளவையுடன் கருதல் அளவையையும் புத்தர் ஏற்பர். இவ்விரண்டிற்கு மேலாக உரையளவை தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து.
கறுத்தல் kaṟuttal similar
கோபித்தல், முற்றுதல்
காட்டுதல் kāṭṭutal வினைச்சொல் · Verb similar
காண்பித்தல்
காதுதல் kātutal வினைச்சொல் · Verb similar
கூறுசெய்தல்
காற்றுத் தடை kāṟṟut taṭai similar
நீர் அல்லது வாயு செல்லும் குழாயில் ஏதோ ஓரிடத்தில் காற்றுக் குமிழ் தேங்குவதால் உண்டாகும் தடை — air lock
காற்றுத்தடை kāṟṟuttaṭai similar
ஒர் ஊர்தி காற்றை ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் விசை — air resistance
காற்றுத்தாரை kāṟṟuttārai similar
வாயுமண்டலத்தில் காணப்படும் மின்காந்த நுண்ணலைத்துகள்களின் ஒரு தொகுதி — air shower
குழற்றுதல் kuḻaṟṟutal வினைச்சொல் · Verb similar
குழறியொலித்தல்
புகற்றுதல் pukaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
விரும்பச் செய்தல்
களையாற்றுதல் kaḷaiyāṟṟutal வினைச்சொல் · Verb similar
இளைப்பாற்றுதல்
வெப்பப் பதப்படுத்தும் முறைகளில் ஒன்று. எஃகினைச் செஞ்சூடேற்றிப் பின்னர்க்குளிரச் செய்ய அது மென்மையாகும் — annealing
கண்விழி அகற்றுதல் kaṇviḻi akaṟṟutal similar
கண்விழியை அதைச் சூழ்ந்து உள்ள பொதியுறையிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றுதல் — enucleate
கரியமகற்றுதல் kariyamakaṟṟutal similar
உலோகங்களுடன் இணைத்துள்ள கார்பனை அகற்றுதல். தகடாக்கக் கூடிய இரும்பு தயாரிக்கும் செய் முறையில் இது பயன்படுத்தப்படுகிறது — decarburization
உடற்றுதல் uṭaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
உடற்றல்.
கடனிறுத்தல் kaṭaṉiṟuttal வினைச்சொல் · Verb similar
கடனைக் கொடுத்தல்
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean